கட்டிக்கோடா பாடல் வரிகள்

Movie Taanakkaran
படம் டாணாக்காரன்
Music Ghibran
Lyricist Chandru
Singers         ShwetaMohan
Year 2022
பெண் : கட்டிக்கோடா என்ன கட்டிக்கோடா
சட்ட பையில் பொத்தி வச்சுக்கோடா
ஒத்த வார்த்த மொத்த வாழ்க்க
உனக்காக நான் வாழ்வேனே
 
பெண் : கட்டிக்கோடா என்ன கட்டிக்கோடா
சட்ட பையில் பொத்தி வச்சுக்கோடா
ஒத்த வார்த்த மொத்த வாழ்க்க
உனக்காக நான் வாழ்வேனே டா
 
பெண் : பள்ளிகூட பாடம் போலதானே
உன் நெனப்பாதான் படிக்கிறேன்
கண்ணமூடி காதல் கடத்தெரு
கைப்புடிச்சி நானும் நடக்கிறேன்
 
பெண் : உப்புமூட்ட என்ன தூக்கி
ஊர சுத்தி காட்ட வேணும்
சப்புக்கொட்டி உன் நெனப்பா தின்னேனடா
 
பெண் : இடைகண்ட உடை நீதான்
வாடா நீ வாடா நீ
 
பெண் : கட்டிக்கோடா என்ன கட்டிக்கோடா
சட்ட பையில் பொத்தி வச்சுக்கோடா
ஒத்த வார்த்த மொத்த வாழ்க்க
உனக்காக நான் வாழ்வேனே டா
 
பெண் : பாக்குற பார்வை மட்டும்தானே
முட்டிமோதி என்ன கொல்லுதே
இருக்குற இந்த நொடிகூட
உசுரு உனக்காக துடிக்குதே
 
பெண் : உன்ன எண்ணி உள்ளுக்குள்ள
உள்நாட்டு கலவரம்தான்
என்னவென்று நானும் சொல்ல நீதானடா
 
பெண் : இடைகண்ட உடை நீதான்
வாடா நீ வாடா நீ
 
பெண் : கட்டிக்கோடா என்ன கட்டிக்கோடா
சட்ட பையில் பொத்தி வச்சுக்கோடா
ஒத்த வார்த்த மொத்த வாழ்க்க
உனக்காக நான் வாழ்வேனே
 
பெண் : கட்டிக்கோடா என்ன கட்டிக்கோடா
சட்ட பையில் பொத்தி வச்சுக்கோடா
ஒத்த வார்த்த மொத்த வாழ்க்க
உனக்காக நான் வாழ்வேனே

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *