கத்தரி பூவாசம் கையில ஆகாசம் பாடல் வரிகள்
Movie | Nadhi | ||
---|---|---|---|
படம் | நதி | ||
Music | Dhibu Ninan Thomas | ||
Lyricist | Yugabharathi | ||
Singers | Sinduri Vishal, Deepthi Suresh, Soundarya Nandakumar, Bhargavi Sridhar, Aravind Srinivas, Saisharan, Shenbagaraj, Santhosh Hariharan |
||
Year | 2022 |
ஆண் : ஹே தொறக்குது உன் ரூட்டு
நீ நடக்கனும் ஆள் பார்த்து
ஏன் படிக்கனும் கேட்காத
மாறாதாே தலயெழுத்து
பெண் : ஹே எனக்கினி நீ கூட்டு
வா உனக்கினி நான் கூட்டு
யார் தடுப்பது தாழ் போட்டு
போவோமே களையெடுத்து
ஆண் : தானா சேர்ந்த எளங்காத்து
தனியா போட்டதில்ல கூத்து
போனா போனது தான் நேத்து
போதும் போதும் மெட்ட மாத்து
ஆண் : கத்தரி பூவாசம் கையில ஆகாசம்
எத்தன சந்தோசம் துள்ளி விளையாடு
மல்லுகட்டி நின்னாலும் மானம் கெட்டு போனாலும்
நட்பு தான் கண்ணாடி உன்ன அதில் பாரு
ஆண் : கடன ஒடன வாங்காம
கவித எழுதி ஏங்காம
பட்டம் கெடச்சாலும் குட்டிச்சுவரே
பெண் : ரஜினி கமல பேசாம
தல தளபதி பாக்காம
தள்ளி இருந்தாலே ரொம்ப தவறே
ஆண் : கல்யாண ராமனையும்
உன்னோட மாமனையும்
இங்க நீ தேடாதம்மா
பெண் : கை மாத்தா காதலையும்
கேட்காத ஆம்பளைய
தினம் தினம் நான் தேடி
அலையுறோமே
ஆண் : கத்தரி பூவாசம் கையில ஆகாசம்
எத்தன சந்தோசம் துள்ளி விளையாடு
மல்லுகட்டி நின்னாலும் மானம் கெட்டு போனாலும்
நட்பு தான் கண்ணாடி உன்ன அதில் பாரு
ஆண் : ஹே தொறக்குது உன் ரூட்டு
நீ நடக்கனும் ஆள் பார்த்து
ஏன் படிக்கனும் கேட்காத
மாறாதாே தலயெழுத்து
பெண் : ஹே எனக்கினி நீ கூட்டு
வா உனக்கினி நான் கூட்டு
யார் தடுப்பது தாழ் போட்டு
போவோமே களையெடுத்து
ஆண் : தானா சேர்ந்த எளங்காத்து
தனியா போட்டதில்ல கூத்து
போனா போனது தான் நேத்து
போதும் போதும் மெட்ட மாத்து
ஆண் : கத்தரி பூவாசம் கையில ஆகாசம்
எத்தன சந்தோசம் துள்ளி விளையாடு
மல்லுகட்டி நின்னாலும் மானம் கெட்டு போனாலும்
நட்பு தான் கண்ணாடி உன்ன அதில் பாரு
ஆண் : கத்தரி பூவாசம் கையில ஆகாசம்
எத்தன சந்தோசம் துள்ளி விளையாடு
மல்லுகட்டி நின்னாலும் மானம் கெட்டு போனாலும்
நட்பு தான் கண்ணாடி உன்ன அதில் பாரு