கலைவாணியே நீ பாடல் வரிகள்
Movie | Kanniyin Kathali | ||
---|---|---|---|
படம் | கன்னியின் காதலி | ||
Music | S. M. Subbaih Naidu | ||
Lyricist | Pudhu Kamban Boomi Balagadass | ||
Singers | M. L. Vasanthakumari |
||
Year | 1949 |
பெண் : தன்னன்னா தன்னன்னா தன்னன்னா
தன்னன் நானா னா
பெண் : கலைவாணியே…….ஏ……ஏ……ஏ….ஏஹ்
நீ என்னைச்…..ஈ…..ஈ……
சோதனை…….ய்ய்….ய்ய்…..
செய்வதும் நியாமோ ……ஓ…..ஓ
பெண் : கலைவாணியே நீ என்னைச்
சோதனை செய்வதும் நியாமோ
இது தருணம்
கலைவாணியே நீ என்னைச்
சோதனை செய்வதும் நியாமோ
இது தருணம்
பெண் : மனோன்மணி……ஈஈ…..ஈஈ…..ஈ…..ஈ…….
மதிவதன…..அ…..அ….
சுந்தரி உன்னைக் காண
அருள் செய்குவாயே……ஏ……ஏ…..ஏ…..ஏ……
பெண் : கலைவாணியே நீ என்னைச்
சோதனை செய்வதும் நியாமோ
இது தருணம்
பெண் : என் மீதிலே….எ……ஏ……ஏ……ஏ…..ஏ….
இன்னும்….ம்ம்….ம்….
பாராமுகம்….ம்……
ஏனோ…..ஓ…….ஓஒ
ஜகன் மோகினி…..ஈ…..ஈ…..ஈ…..
பெண் : கலைவாணியே நீ என்னைச்
சோதனை செய்வதும் நியாமோ
இது தருணம்
கலைவாணியே நீ என்னைச்
சோதனை செய்வதும் நியாமோ
இது தருணம்
இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film). |