அழகி நீ பேரழகி பாடல் வரிகள்
Movie Name | Enga Ooru Pattukaran |
---|---|
திரைப்பட பெயர் | எங்க ஊரு பாட்டுக்காரன் |
Music | Ilayaraja |
Lyricist | Gangai Amaran |
Singer | Mano |
Year | 1987 |
ஆண் : அழகி நீ
பேரழகி அழகான
கண்ணழகி
ஆண் : அழகி நீ
பேரழகி அழகான
கண்ணழகி
ஆண் : அம்மா நீ
காலழகி ஆத்தா
நீ காதழகி அம்மா
நீ காலழகி ஆத்தா
நீ காதழகி
ஆண் : அழகி நீ
பேரழகி அழகான
கண்ணழகி
ஆண் : வம்சா வழி
அத்தனையும் வழியை
மறந்தது இல்ல
வளர்ப்புகளும்
பொறுப்புகளும் சொல்ல
ஒரு வார்த்தை இல்ல
ஆண் : வீரன்களும்
தீரன்களும் விழுந்து
இங்க போவதில்ல
வீரன்களும் தீரன்களும்
விழுந்து இங்க போவதில்ல
ஆண் : பாட்டுக்காரன்
பாட்டு பாட பால் கொடு
நீ தாயி இந்த பாட்டுக்காரன்
பாட்டு பாட பால் கொடு
நீ தாயி
ஆண் : அழகி நீ
பேரழகி அழகான
கண்ணழகி அழகி நீ
பேரழகி அழகான
கண்ணழகி