படிப்பு தேவ இல்ல பாருடா பாடல் வரிகள்
Movie | Selfie | ||
---|---|---|---|
படம் | செல்பி | ||
Music | G. V. Prakash Kumar | ||
Lyricist | Arivu and Arjun Karthik | ||
Singers | Arunraja Kamaraj, Arivu, Robert Sargunam and G. V. Prakash Kumar |
||
Year | 2022 |
ஆண் : படிப்பு தேவ இல்ல பாருடா
கேட்க யாரும் இல்ல என் காலம்டா
படிச்ச புடுங்கீங்க வாறான் டா
இப்போ யாரு கீழ என் காலு கீழ
ஆண் : படிப்பு தேவ இல்ல பாருடா
கேட்க யாரும் இல்ல என் காலம்டா
படிச்ச புடுங்கீங்க
இப்போ யாரு கீழ என் காலு கீழ
ஆண் : அட்டகத்தியா இருந்தோமே
மட்டகத்தி ஆனோமே
படிக்காம இருந்தோமே
பணத்த பாத்தோமே
பணத்த தான் பாத்ததுமே
கிறுக்கல் ஆனோமே
என்னணு புரியாம
தலசுத்தி நின்னோமே
ஆண் : காலேஜ்ஜ மறந்தாச்சே
மூள தெளிவாச்சே
புது ரூட்டு போட்டாச்சே
தக்கா ஆயாச்சே
மட்டம் தான் தட்னியே
மட்டபலக ஆனியே
படிச்சா தான் காசுன்னா
நீங்கலாம் லூசுதான்
ஆண் : கூல் ஐ-ஏம் எ கொம்பு
உஷார் மேல தெம்பு
கால் மேல கால் போட்டு
உக்கார்வேன் டா கிங்கு
ஆண் : நவுருமா சோக்கு பார்ட்டி
மூக்கு மேல ஃபிங்கர் வைக்க
தொகுருமா கோக்கு மாக்கு
கரன்சி நோட்டு கறந்தாச்சி
அரக்க பரக்க படிச்சி முடிச்சி
எடுத்த மார்க்கு எதுக்கு நமக்கு
அடிச்சி புடிச்சு டீல முடிச்சி
கெடச்ச காசில் நடத்து விருந்து
காலேஜ் நம்ம கன்ட்ரோல்
வில்லேஜ் அவுட் ஆஃப் கன்ட்ரோல்
ஆண் : பட்டம் வாங்கி என்ன ஆச்சு
பொட்டி வாங்கி ரூட்ட மாத்து
ஆண் : அட்டகத்தியா இருந்தோமே
மட்டகத்தி ஆனோமே
படிக்காம இருந்தோமே
பணத்த பாத்தோமே
பணத்த தான் பாத்ததுமே
கிறுக்கல் ஆனோமே
என்னணு புரியாம
தலசுத்தி நின்னோமே
ஆண் : காலேஜ்ஜ மறந்தாச்சே
மூள தெளிவாச்சே
புது ரூட்டு போட்டாச்சே
தக்கா ஆயாச்சே
மட்டம் தான் தட்னியே
மட்டபலக ஆனியே
படிச்சா தான் காசுன்னா
நீங்கலாம் லூசுதான்