உணரா உணர்வே உன்னால் வருதே பாடல் வரிகள்
Movie | Mr. Murali | ||
---|---|---|---|
படம் | மிஸ்டர். முரளி | ||
Music | Barath Dhanasekar | ||
Lyricist | Vignesh Ramakrishna | ||
Singers | Pradeep Kumar | ||
Year | 2022 |
ஆண் : உணரா உணர்வே உன்னால் வருதே
பிரியா உறவே நீயா உயிரே
ஆண் : உணரா உணர்வே உன்னால் வருதே
பிரியா உறவே நீயா உயிரே
ஆண் : மழை தானே என் காதல்
குடை தானே உன் கண்கள்
துளியாக நனைந்தாலும்
அது போதுமே
புரியாத ஏக்கங்கள்
கிடைக்காத தூக்கங்கள்
கனவாக கிடைத்தாலும்
அது போதுமே
ஆண் : {ஏன் நீ என்ன சும்மா பேசி மயக்குற
ஏன் நீ என்ன கட்டி போட்டு வைக்குற
ஏன் நீ என் ஹார்மோன் எங்கும் ஓடுற} (2)
ஆண் : உணரா உணர்வே உன்னால் வருதே
பிரியா உறவே நீயா உயிரே
ஆண் : ஹே ..ஹோ ..ஹே ..ஏ …ஏ …
ஆண் : மேகம் நீதானோ
வானம் நான்தானோ
ஒன்னா நின்னாலும் தூரம் மாறதோ
வானம் பாத்து தூர வேணும்
ஆச அழகாழியே… ஓ
ஆண் : கோலம் நீதானோ
வாசல் நான் தானோ
நீயும் இல்லாட்டி காலி நான் தானோ
புள்ளி வெச்சா கிள்ளி ஆவேன்
பேசு நெடுவாலியே
ஆண் : காற்றில் ஆடும் ஒரு முடி போதாதா
காதல் பேசும் இருதயம் வாழாத
ஏறும் கோரும் நெஞ்சம் மாறுமே
தூண்டில் வீசும் இரு விழி போதாதா
பாத்து பாத்து வருஷமும் போகாத
மூச்சு காத்தும் வாசம் வீசுமே
ஆண் : நீயே பெண்ணே எங்கும் முன்னே
போதும் பெண்ணே கூசும் கண்ணே
ஆண் : {ஏன் நீ என்ன சும்மா பேசி மயக்குற
ஏன் நீ என்ன கட்டி போட்டு வைக்குற
ஏன் நீ என் ஹார்மோன் எங்கும் ஓடுற} (2)
ஆண் : உணரா உணர்வே உன்னால் வருதே
பிரியா உறவே நீயா உயிரே