ஆசை – மறுபதிவு பாடல் வரிகள்
Movie | Enna Solla Pogirai | ||
---|---|---|---|
படம் | என்ன சொல்ல போகிறாய் | ||
Music | Vivek-Mervin | ||
Lyricist | Maathevan | ||
Singers | Bombay Jayashri | ||
Year | 2022 |
பெண் : ஆசை நூறாகி போக
ஆடை நூலாகி போக
கண்ணே கண்ணாடி ஆக
பெண் : ஆசை நூறாகி போக
ஆடை நூலாகி போக
கண்ணே கண்ணாடி ஆக
பெண் : தீண்டல் உன் சாவி என்று தேடி போக
தூண்டில் உன் வாசம் என்று ஆடி போக
ஓர் கண்கள் ரொம்ப தொல்லை என்றாக
கட்டிக்கொண்டு முத்தம் வைத்து ஒன்றாக… காதலாக
பெண் : ஏன் ஏன் ஏன்
தேகம் மட்டும் பாவம் இங்கு ரெண்டாக சொல்
பெண் : ஆசை நூறாகி போக
ஆடை நூலாகி போக
கண்ணே கண்ணாடி ஆக
பெண் : நாம் போர்வைகுள்ளே மெய் வெப்பமாக
நம் காலை வேலை மென் முத்தமாக
வா காதல் செய்வோம் பொருத்தமாக
நீங்காமல் நிர்போம் விருப்பமாக
பெண் : ஈர முத்தம் பாயும் சத்தம்
ஊறி போகம் போதை என்று
தேக பூக்கள் பூக்க செய்யும் லட்சமாக
பெண் : ஆசையோடு நீ பதித்த
வென்சிவப்பு மச்சம் ஒன்று
நாளை காலை வேளை ஏந்தும் மிச்சமாக
பெண் : எந்நாளும் தீரா காதலாக
எப்பொதும் நீ நான் பக்கமாக
என்றென்றும் நீங்கா காட்சியாக
எல்லோரும் கேட்கும் பேர் அன்பின் சாட்சியாக
பெண் : கட்டிக்கொண்ட முத்தம் வைத்தது
ஒன்றாக காதலாக
ஏன் ஏன் ஏன்
தேகம் மட்டும் பாவம் இங்கு ரெண்டாக சொல்
பெண் : …………………………