நீதானடா பாடல் வரிகள்
Movie | Enna Solla Pogirai | ||
---|---|---|---|
படம் | என்ன சொல்ல போகிறாய் | ||
Music | Vivek-Mervin | ||
Lyricist | Prakash Francis | ||
Singers | K. Sivaangi | ||
Year | 2022 |
பெண் : உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன்
என் உயிர் நாடி நீதானடா
நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்
என் சுவாசம் நீதானடா
பெண் : உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன்
என் உயிர் நாடி நீதானடா
நீ இல்லை என்றால் நான் என்னாகுவேன்
என் சுவாசம் நீதானடா
பெண் : என் உள்ளம் நீ வந்து உடைத்தாலும் கூட
உடையாமல் உன்னை என் உயிராய் காப்பேன்
என்னாலும் நீ என்னை வெறுத்தாலும் கூட
நீங்காமல் நிற்கும் உன் நினைவில் வாழ்வேன்
கேட்கின்ற இசை எல்லாம் நீதானடா
நான் பார்க்கின்ற திசை எல்லாம் நீதானடா
அட நான் பட்ட காயங்கள் அழிந்தாலுமே
அட நான் கொண்ட காதல் அழியாதடா