உன் கூடவே பொறக்கணும் பாடல் வரிகள்
Movie | Namma Veettu Pillai | ||
---|---|---|---|
படம் | நம்ம வீட்டுப் பிள்ளை | ||
Music | D. Imman | ||
Lyrics | Gkb | ||
Singers | Sid Sriram | ||
Year | 2019 |
ஆண் : உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
ஆண் : உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே
ஆண் : என் வாழ்க்க வரமாக
அட நீயும் பொறந்தாயே
என் உயிரே உறவாக
என் நெஞ்சில் கரைஞ்சாயே
ஆண் : பசி தூக்கத்த மறந்து நீயும்
அடி பாசத்த பொழிஞ்சாயே
தெனம் உன் முகம் பார்த்து பூக்கும்
புது விடியலும் தந்தாயே
ஆண் : நீ எனக்கு சாமி இந்த பூமி
அட எல்லாம் நீ தானே
உன் சிரிப்பு போதும் நீ கேட்டா
என் உசுர தாரேனே
ஆண் : உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
ஆண் : உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே
குழு : உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
குழு : உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே
ஆண் : ஹா…..ஆஅ….ஆஅ….ஆஅ…..ஆஅ…..
உன் கூடவே பொறக்கணும்……..
ஆண் : அஞ்சு விரல்கள கோர்த்து நாம
பத்து விரலா ஆனோம்
மணகோலத்தில் பார்த்தா
அந்த சின்ன பொண்ண காணோம்
ஆண் : சில நாளில் நீ என் தாயே
சில நாளில் நீ என் சேயே
நீ மடிமேல் சாயும்போது
அந்த வானம் விரிக்கும் பாயே
ஆண் : எப்போதுமே என்கூடத்தான்
நேற்று நினைச்சேன்
இப்போ நீ போகும் போது
செத்து பொலச்சேன்
ஆண் : நீதானே கொலசாமி
ஒரு வரமும் தாயேன்
மகளாக பொறப்பேன்னு
நீ சொல்லி போயேன்
ஆண் : உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
ஆண் : உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே…
குழு : உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
குழு : உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே
ஆண் : உன் கூடவே…….பொறக்கணும்
உன் கூடவே……….பொறக்கணும்……ம்ம்ம்…….
ஆண் : ஹோ ஓ ஓஒ ஹோ ஓ ஓஒ
ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஓஒ