சண்டாளி பாடல் வரிகள்
Movie | Ispade Rajavum Idhaya Raniyum |
||
---|---|---|---|
படம் | இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் |
||
Music | Sam C. S. | ||
Lyrics | Sam C. S. | ||
Singers | Paul Prakash | ||
Year | 2019 |
நான் உன்ன விட்டு வெலகிட்டா
உன்கூட பேசலைன
உன்ன பார்க்க வரலைனா
வில் யூ ஸ்டில் லவ் மீ?
மறுக்காதே மறைக்காதே
எனை மாய்க்குமா மனம்
இருப்பேன்னா இறப்பேன்னா
உன்னை காணா தினம்
மறுக்காதே மறைக்காதே
எனை மாய்க்குமா மனம்
இருப்பேன்னா இறப்பேன்னா
உன்னை காணா தினம்
ஏ சண்டாளி ஏ சண்டாளி
ஏ சண்டாளி ஏ சண்டாளி
ஏன் எனை நீங்கினாய்
உயிர் கேட்க மறுகின்றதே
வினா பல நூறுகள்
உன்னை கேட்க துடிகின்றதே
ஏ சண்டாளி ஏ சண்டாளி
ஏ சண்டாளி ஏ சண்டாளி
என்ன விட்டு தூரம் போக
நினைக்காத
நான் இருக்கேன்டா உனக்கு
நான் இருப்பேன்டா
எப்பவுமே உனக்கு
கம் டு மீ ஐ லவ் யூ
நீளாதோ காலம்
நீ கூட வாழ்ந்த காலம்
வாராதோ மீண்டும்
நீதான் வேணும்
வெலகாம நாளும்
நீ வாழ்வில் மீண்டும்
என்னோட வேணும்
நான் சாகும் தூரம்
என் நெஞ்சுக்குள்ள உன் நெனப்பு
சுத்துதடி என்ன காயம் செஞ்ச
உன்னை விட்டு தூரம் போயும்
மாறலடி என்ன மாயம் செஞ்ச
ஏ சண்டாளி ஏ சண்டாளி
ஏ சண்டாளி ஏ சண்டாளி
ஏ சண்டாளி ஏ சண்டாளி
ஏ சண்டாளி