பறவைகள் பறந்து போன பாடல் வரிகள்

Movie Vantha
Rajavathaan Varuven
படம் வந்தா ராஜாவாதான்
வருவேன்
Music Hiphop Tamizha
Lyrics Hiphop Tamizha
Singers         Hiphop Tamizha
Year 2019

பறவைகள் பறந்து போன
பின்பும் ஒன்று கூடும் நேரம்
அதை தேடும் ஆகாயம்

உறவுகள் கலைந்து போன
பின்பும் நெஞ்சில் நினைவுகள் வாழும்
அதை தேடி நீ போகும்

சில்லின் லைக் எ பாஸ்
மச்சான் ரெடியா
ஸ்டில் ஐ காட் டேம் ப்ளவ்ஸ்
இனி செம அதிரடிதான்
ஐ ஆம் ரீச்சிங் பார் தி ஸ்டார்ஸ்
இனி பார்க்கும் என் கொடிதான்
சும்மா தெறிக்க விடுவோம் வாடா

You Know Who We Are
We Are Banging On This Track With STR
You Know Who We Are
We Are Banging On This Track With STR

நான் நல்லவன் இல்ல
ஆனா கெட்டவன் இல்லை
நான் உத்தமன் இல்ல
புத்தனும் இல்ல
புத்திய சொல்ல

அவசரமா அடுத்தவன் வாழ்க்கையில்
மூக்க நுழைக்கும்டா ஊரு
அது கெடக்கும் பாத்துக்கலாம்
நம்ம பசங்கள ஒன்னா சேரு


வேஷம் இல்லாத பாசம் வேணும்
தேசம் எல்லாமே இனி ஒன்னா சேரனும்
வேஷம் இல்லாத பாசம் வேணும்
தேசம் எல்லாமே இனி ஒன்னா சேரனும்

You Know Who We Are
We Are Banging On This Track With STR
You Know Who We Are
We Are Banging On This Track With STR

உனக்குள்ள இருக்கு
எதுக்குடா வெறுப்பு
ஒரு முறை பொறப்பு
மகிழ்ச்சியா பறப்பு

சொந்த பந்தம்
யாவும் சேர்ந்து
வாழ்வதே வாழ்க்கை

உயர்த்தும்டா உழைப்பு
கலைக்கணும் கலைப்பு
வழி எல்லாம் மறந்துட்டு
சிரிப்பதே சிறப்பு

இன்பம் துன்பம்
யாவும் சேர்ந்து
செதிக்கிடும் வாழ்க்கை

கொஞ்சம் பொறுப்பு
சட்டை கருப்பு
தொட்டா எரியும்
சுடும் நெருப்பு

எதுக்கு உனக்கு எதுக்கு
என்ன பத்தி உனக்கு என்ன கவலை
கொஞ்சம் விலக்கு
விதி விலக்கு
நான் விலக்காம
விலக்கவா என்னை அடிச்சவனையும்
அணைப்பேன்டா
அதிசய பிறவி சரித்திரம்
படிப்பேன்டா

You Know Who We Are
We Are Banging On This Track With STR

வேஷம் இல்லாத பாசம் வேணும்
தேசம் எல்லாமே இனி ஒன்னா சேரனும்
வேஷம் இல்லாத பாசம் வேணும்
தேசம் எல்லாமே இனி ஒன்னா சேரனும்

பறவைகள் பறந்து போன
பின்பும் ஒன்று கூடும் நேரம்
அதை தேடும் ஆகாயம்

நான் நல்லவன் இல்ல
ஆனா கெட்டவன் இல்லை
நான் உத்தமன் இல்ல
புத்தனும் இல்ல
புத்திய சொல்ல

You Know Who We Are
We Are Banging On This Track With STR
You Know Who We Are
We Are Banging On This Track With STR

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *