அன்பில்லா மனம் பாடல் வரிகள்
Movie | Gurkha | ||
---|---|---|---|
படம் | கூர்க்கா | ||
Music | Raj Aryan | ||
Lyrics | Raj Aryan | ||
Singers | Arunraj Kamaraj | ||
Year | 2019 |
அன்பில்லா மனம்
உயிரில்லா பிணம்
சாத்தானின் குணம்
வேட்டையாடும் ரதம்
காற்றின் வழி
தீரா பலி
விதியின் சதி
தீமை நன்மை
நியாயம் தர்மம்
வீழ்ச்சி சூழ்ச்சி
எல்லாம் என்னுள்
அடங்குவதில்லை
ஆளுபவன் நானே வா வா வா
சரித்திரத்த நல்லா திருப்பி பார்
அது நமக்கு சொல்லி கொடுத்தது ஒன்னே ஒன்னுதான்
நம்ம வாழணும்னா
எங்க வேணாலும் எப்போ வேணாலும்
யாரு வீட்டு முன்னாடி வேணாலும்
செக்யூரிட்டியா நிக்கலாம்
உயிரில்லா பிணம்
சாத்தானின் குணம்
வேட்டையாடும் ரதம்
காற்றின் வழி
தீரா பலி
விதியின் சதி
தீமை நன்மை
நியாயம் தர்மம்
வீழ்ச்சி சூழ்ச்சி
எல்லாம் என்னுள்
அடங்குவதில்லை
ஆளுபவன் நானே வா வா வா
சரித்திரத்த நல்லா திருப்பி பார்
அது நமக்கு சொல்லி கொடுத்தது ஒன்னே ஒன்னுதான்
நம்ம வாழணும்னா
எங்க வேணாலும் எப்போ வேணாலும்
யாரு வீட்டு முன்னாடி வேணாலும்
செக்யூரிட்டியா நிக்கலாம்