பூ மேகம் சூடும் பாடல் வரிகள்
Movie Name | Iniyavale Vaa |
---|---|
திரைப்பட பெயர் | இனியவளே வா |
Music | Shyam |
Lyricist | Vairamuthu |
Singer | S. P. Balasubramaniam |
Year | 1982 |
விசில் : ………………………..
ஆண் : பூ மேகம் சூடும் பொன் வானமே
வா வா என்னோடு பாடவே
பூ மேகம் சூடும் பொன் வானமே
வா வா என்னோடு பாடவே
ஆண் : ஆறாத காயம் ஆறுமே
ஆஹா காற்றோடு தேன் சேருமே
ஆண் : பூ மேகம் சூடும் பொன் வானமே
வா வா என்னோடு பாடவே
ஆண் : தேவதை தேசங்களில்
குயில்களின் ராஜனை கூப்பிடுமே
விரல்களில் நூறு மோதிரமே
ஆண் : தேவதை தேசங்களில்
குயில்களின் ராஜனை கூப்பிடுமே
விரல்களில் நூறு மோதிரமே
ஆண் : சாலைகளில் நான் நடந்தால்
சங்கீத ஊர்வலமே ஆஆஆஆஹ்……
ஆண் : பூ மேகம் சூடும் பொன் வானமே
வா வா என்னோடு பாடவே
ஆண் : ராத்திரி ராகங்களே
விழிகளில் தூங்கிய தீபங்களே
மெல்லிய கானம் பாடுங்களேன்
ஆண் : ஆஆ…..ராத்திரி ராகங்களே
விழிகளில் தூங்கிய தீபங்களே
மெல்லிய கானம் பாடுங்களேன்
ஆண் : வானவில்லில் வீணை செய்வேன்
பூ மஞ்சம் போடுங்களேன் ஏ….ஏ…..ஏ….
ஆண் : பூ மேகம் சூடும் பொன் வானமே
வா வா என்னோடு பாடவே
ம்ம்ம்…..ஹீஹீம் ஹ்ம்ம்…ம்ம்…
Tags: Iniyavale Vaa, Iniyavale Vaa Songs Lyrics, Iniyavale Vaa Lyrics, Iniyavale Vaa Lyrics in Tamil, Iniyavale Vaa Tamil Lyrics, இனியவளே வா, இனியவளே வா பாடல் வரிகள், இனியவளே வா வரிகள் |
---|