ஞான் நின்னே சம்மதிச்சு ஆசையில் கண்ணடிச்சு பாடல் வரிகள்
Movie Name | Thambathyam Oru Sangeetham |
---|---|
திரைப்பட பெயர் | தாம்பத்தியம் ஒரு சங்கீதம் |
Music | M. S. Viswanathan |
Lyricist | Pulamaipithan |
Singer | S. Janaki |
Year | 1982 |
பெண் : ஞான் நின்னே சம்மதிச்சு ஆசையில் கண்ணடிச்சு
காதலில் கைப் பிடுச்சு சேர்ந்னு ஒண்ணு சேர்ந்னு
பெண் : ஞான் நின்னே சம்மதிச்சு ஆசையில் கண்ணடிச்சு
காதலில் கைப் பிடுச்சு சேர்ந்னு ஒண்ணு சேர்ந்னு
பெண் : நீ ஆடையைப் போலே ஒட்டிக் கொள்
என் ஆசை தீர கட்டிக் கொள்
எண்ட மார்பில் ஊஞ்சல் இட்டு கொள்
நின்ன ஞான் சிநேகிக்கும் ஏட்டா
உன்ன அம்முக்குட்டி மறக்கவே மாட்டா
பெண் : ஞான் நின்னே சம்மதிச்சு ஆசையில் கண்ணடிச்சு
காதலில் கைப் பிடுச்சு சேர்ந்னு ஒண்ணு சேர்ந்னு
பெண் : அங்கம் பந்தாட ஹ ஆண்மை வந்தாட
அங்கம் பந்தாட ஆண்மை வந்தாட
போதை தந்தாட வருவேன்
கொஞ்சம் என்னோடு கொஞ்சு உன்னோடு
மஞ்சம் நெஞ்சோடு தருவேன்
மஞ்சம் நெஞ்சோடு தருவேன்
பெண் : பொன் போலே தேகம் பெற்று கொள்
பூப்போலே நீயும் தொட்டுக் கொள்
என் பாதாம் யாவும் கற்றுக் கொள்
நின்ன ஞான் சிநேகிக்கும் ஏட்டா
உன்ன அம்முக்குட்டி மறக்கவே மாட்டா
பெண் : ஞான் நின்னே சம்மதிச்சு ஆசையில் கண்ணடிச்சு
காதலில் கைப் பிடுச்சு சேர்ந்னு ஒண்ணு சேர்ந்னு
பெண் : தேன் தேன் என்றாலும்
மான் மான் என்றாலும்
ஹே தேன் தேன் என்றாலும்
மான் மான் என்றாலும்
நான் நான் என்றாடி வருவேன்
போதும் என்றாலும் ஹ வேண்டாம் என்றாலும்
நானே சந்தோஷம் தருவேன்
நானே சந்தோஷம் தருவேன்
பெண் : நான் பூவின் ஜாதி கண்டல்லோ
போதை ஏற்றும் கண்ணல்லோ
உன் மேலே மோகம் வந்தல்லோ
நின்ன ஞான் சிநேகிக்கும் ஏட்டா
உன்ன அம்முக்குட்டி மறக்கவே மாட்டா
பெண் : ஞான் நின்னே சம்மதிச்சு ஆசையில் கண்ணடிச்சு
காதலில் கைப் பிடுச்சு சேர்ந்னு ஒண்ணு சேர்ந்னு