அதிருதா பாடல் வரிகள் 

Movie Name  Mark Antony
திரைப்பட பெயர் மார்க் ஆண்டனி
Music G.V. Prakash Kumar
Lyricist Asal Kolaar
Singer T. Rajendar
Year 2023

ஆண் : மன்னிக்க நா என்ன
மார்க் ஆ டா?
ஆண்டனி டா

ஆண் : ஆண்டனி டா
ஆண்டனி டா

ஆண் : அதிருதா
நெஞ்சம் அதிரனும் மாமே
பதறுதா
உள்ள பதறுண்ம்டா

ஆண் : உதறுதா
காலு உதறனும் மாமே
வருவது
அண்ணன் ஆண்டனி டா

ஆண் : அடடா இவனா ஜெகதம்
எனிமி எல்லாம் கான்-னு
சீறும் சிறப்பா
முடியும் சம்பவம் சீனு
நீ தகறார் கொடுத்தா
புள்ளிங்கோ அட்டாக் மோட் ஆன்-னு
எவனும் மறைக்க முடியாதே

ஆண் : அதிருதா
நெஞ்சம் அதிரனும் மாமே
பதறுதா
உள்ள பதறுண்ம்டா

ஆண் : உதறுதா
காலு உதறனும் மாமே
வருவது
அண்ணன் ஆண்டனி டா

ஆண் : போடு…
ஏய் போடு…
போடு…
ஏய் போடு…

ஆண் : தோள் கொடுத்தா
முதுகில் குத்தும் ஊரு
பேர் பணம் சேர்
பவரோட மேலே ஏறு

ஆண் : கேங்குள்ளேயே குழி பறிப்பான்
உசாறா இரு
அவன் தோண்டுன குழியில மாட்டிக்குவான்
கொஞ்ச நாள் பொறு

ஆண் : நீ விசுவாசியா கூட இருந்தா
ஹாட்டுல வைப்பேன்
நீ வித்த காட்ட முடியாது
நான் உன் கொப்பனுக்கு அப்பன்

குழு : அடடா இவனா ஜெகதம்
எனிமி எல்லாம் கான்-னு
சீறும் சிறப்பா
முடியும் சம்பவம் சீனு
நீ தகறார் கொடுத்தா
புள்ளிங்கோ அட்டாக் மோட் ஆன்-னு
எவனும் மறைக்க முடியாதே

குழு : அதிருதா
நெஞ்சம் அதிரனும் மாமே
பதறுதா
உள்ள பதறுண்ம்டா

குழு : உதறுதா
காலு உதறனும் மாமே
வருவது
அண்ணன் ஆண்டனி டா

ஆண் : ஹே டா டா டா
ஆண்டனி டா
ஹே டா டா டா
ஆண்டனி டா

ஆண் : நீ தெளிவா இருந்தா
தெரியும் ரூட்டு
எல்லா உயிர்க்கும் இருக்கு
ஒரு கன்ஃபார்ம் ரேட்

ஆண் : டகுலு மாதிரி நம்பிக்கை துரோகி
இருப்பான் நூறு
அத தாண்டுனா தான் கிடைக்கும்
உனக்கு ராஜா சேரு

ஆண் : நான் ஷார்ப்பா செஞ்ச சம்பவத்த
நியூஸ்ல பாரு
என் ஆப்பனன்டா நிக்கிறவன்
ஓரம் உக்காரு

குழு : அடடா இவனா ஜெகதம்
எனிமி எல்லாம் கான்-னு
சீறும் சிறப்பா
முடியும் சம்பவம் சீனு
நீ தகறார் கொடுத்தா
புள்ளிங்கோ அட்டாக் மோட் ஆன்-னு
எவனும் மறைக்க முடியாதே

ஆண் : போடு..

ஆண் மற்றும் குழு : அதிருதா
நெஞ்சம் அதிரனும் மாமே
பதறுதா
உள்ள பதறுண்ம்டா

ஆண் மற்றும் குழு : அதிருதா
நெஞ்சம் அதிரனும் மாமே
பதறுதா
உள்ள பதறுண்ம்டா

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Mark Antony, Mark Antony Songs Lyrics, Mark Antony Lyrics, Mark Antony Lyrics in Tamil, Mark Antony Tamil Lyrics, மார்க் ஆண்டனி, மார்க் ஆண்டனி பாடல் வரிகள், மார்க் ஆண்டனி வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *