பரவசம் பரவசம் பாடல் வரிகள்
Movie Name | Paarthale Paravasam |
---|---|
திரைப்பட பெயர் | பார்த்தாலே பரவசம் |
Music | A. R. Rahman |
Lyricist | Na. Muthu Kumar |
Singer | Ganga Sitharasu, Febi Mani |
Year | 2001 |
குழு : பரவசம் பரவசம்
பரவசம்…
பரவசம் சம் சம் சம்
பரவசம் பரவசம்
பரவசம்…
பரவசம் சம் சம் சம்
ஆண் : தப்பிச்சுக்கோ
பெண் : ராத்திரியின் சொந்தகாரா…
ரகசிய போர் வித்தைகாரா…
முத்ததால் வன்முறை செய்வாயா..ஆ
தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம்..
தனியாக குளித்தால் கஞ்சம்…
ஒன்றாக குளித்திட வருவாயா..ஆ
பார்த்தாலே பரவசம்..ஏ..
பெண் : பரவசம் பரவசம்…
உன்னை பார்த்தால் பரவசம்..
பரவசம் பரவசம்…
உன்னை பார்த்தால் பரவசம்..
பெண் : ராத்திரியின் சொந்தகாரா…
ரகசிய போர் வித்தைகாரா…
முத்ததால் வன்முறை செய்வாயா..ஆ
தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம்..
தனியாக குளித்தால் கஞ்சம்…
ஒன்றாக குளித்திட வருவாயா..ஆ
ஆண் : தப்பிச்சுக்கோ (4)
தப்பிச்சுக்கோ (4)
தப்பிச்சுக்கோ…
பெண் : அட வள்ளுவரும்
உனக்கென உறவா
இரு உதடுகள்
ரெண்டு வரி குறளா
இன்ப பதமுறை தருவாயா
தருவாயா…ஆ…
பெண் : எங்கள் காதலும்
காபியும் ஒன்று
ரெண்டும் சுட சுட
குடித்தால் நன்று..
மெல்ல சுவைத்திட வருவாயா…ஆ
வருவாயா..வருவாயா வருவாயா
பெண் : நான் வெண்ணை போலவே
உன்னை தின்னவா நாதா?
பல கோடி ஆண்களும்
உனக்கு முன்னாள் சாதா
பெண் : ராத்திரியின் சொந்தகாரா…
ரகசிய போர் வித்தைகாரா…
முத்ததால் வன்முறை செய்வாயா..ஆ
தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம்..
தனியாக குளித்தால் கஞ்சம்…
ஒன்றாக குளித்திட வருவாயா..ஆ
பெண் : பரவசம் பரவசம்…
உன்னை பார்த்தால் பரவசம்..
பரவசம் பரவசம்…
உன்னை பார்த்தால் பரவசம்..
பெண் : தினம் உச்சரிக்கும்
உந்தன் பெயராலே…
மனம் நச்சரிக்கும்
சுவர் கோழி போலே..
என் காயம் தீர
மருந்து நீ தானே..
நீதானே…
பெண் : சிவகாசியின் தீபொறி
எடுத்து…
சிரபுன்ஜியில் ஈரபதம் கொடுத்து…
கோலார் தங்கம்
சேர்த்த அங்கம்தானா… ஆஅ
நீ வீதிவலம் வந்தால்
தெருவிளக்கும் கண்ணடிக்கும் கண்ணா
எங்க என்னை தவிர அணைத்து பெண்களுக்கும்
நீதான் அண்ணா
ஆண் : தப்பிச்சிக்கோ
பெண் : ராத்திரியின் சொந்தகாரா…
ரகசிய போர் வித்தைகாரா…
முத்ததால் வன்முறை செய்வாயா..ஆ
தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம்..
தனியாக குளித்தால் கஞ்சம்…
ஒன்றாக குளித்திட வருவாயா..ஆ
பார்த்தாலே பரவசம்..ஏ..
பெண் : நனையாமா உரிமை காரா..ஆஅ
மறைந்தேதும் மரமே ஆ….
அதரத்தால் ஆயுதங்கள் செய்வாயா
செய்வாயா செய்வாயா…
ஆண் : தப்பிச்சுக்கோ (4)
தப்பிச்சுக்கோ (4)
தப்பிச்சுக்கோ
பெண் : ஆஹா….