மச்சக்காரி மச்சக்காரி பாடல் வரிகள்
Movie Name | Sillunu Oru Kadhal |
---|---|
திரைப்பட பெயர் | சில்லுனு ஒரு காதல் |
Music | A. R. Rahman |
Lyricist | Vaali |
Singer | Shankar Mahadevan and Vasundhara Das |
Year | 2006 |
பெண் : ஆஹா
பெண் : மின்னல் பாதி
தென்றல் பாதி மங்கை
ஆனது
ஆண் : …………………….
பெண் : { மச்சக்காரி மச்சக்காரி
மச்சக்காரி தான் மச்சகாளை
மட்டும் பார்க்கும் மச்சக்காரி
தான் } (2)
ஆண் : மச்சக்காரி மச்சக்காரி
மச்சக்காரி தான் மச்சகாளை
மட்டும் பார்க்கும் மச்சக்காரி
தான்
ஆண் : மின்னல் பாதி
தென்றல் பாதி மங்கை
ஆனது மங்கை பாடும்
மோக பாடல் கங்கை
ஆனது
பெண் : வாழும் வாழ்க்கை
யாருக்காக சொல்
தலைவா
பெண் : இன்பம் வந்த
பின் இன்னும் நிற்பதேன்
நீ தொலைவா
பெண் : ஒன்னு ரெண்டு
மூணு நாளு அஞ்சு ஆறு
ஏழு மச்சம் தான்
ஆண் : யே யே யே
ஓ ஓ ஓஹோ
பெண் : ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ
பெண் : உதடுகள் குவித்தேன்
என் மன்னவா உன் உதவிக்கு
தவித்தேன் பெண் அல்லவா
பெண் : நீ முதல் முதல்
புதிதாய் ஒரு முத்தமே
நான் மயக்கத்தில்
விழுந்தேன் காதலா
பெண் : அச்சோ அச்சோ
என்னை உன்னிடம்
தந்தேனே வழியினில்
தொலைத்தாயே
ஆண் : அன்பே அன்பே
என்னிடம் நானே இல்லாமல்
என் சொல்வேனோ சொல்
ஹோ ஹோ
பெண் : மச்சக்காரி மச்சக்காரி
மச்சக்காரி தான் மச்சகாளை
மட்டும் பார்க்கும் மச்சக்காரி
தான்
ஆண் : மச்சக்காரி மச்சக்காரி
மச்சக்காரி தான் மச்சகாளை
மட்டும் பார்க்கும் மச்சக்காரி
தான்
பெண் : மின்னல் பாதி
தென்றல் பாதி மங்கை
ஆனது மின்னல் பாதி
தென்றல் பாதி
ஆண் : மின்னல் பாதி
தென்றல் பாதி மங்கை
ஆனது மங்கை பாடும்
மோக பாடல் கங்கை
ஆனது
பெண் : மின்னல் பாதி
தென்றல் பாதி மங்கை
ஆனது
பெண் : ஒன்னு ரெண்டு
மூணு நாளு அஞ்சு ஆறு
ஏழு மச்சம் தான்