அம்மா என்னும் மந்திரமே பாடல் வரிகள்
Movie Name | Mark Antony |
---|---|
திரைப்பட பெயர் | மார்க் ஆண்டனி |
Music | G.V. Prakash Kumar |
Lyricist | Madhurakavi |
Singer | Saindhavi |
Year | 2023 |
பெண் : முன்னொரு நாளு
மூச்ச தந்தேனே
முந்தானை போத்தி
முத்தா பெத்தேனே
பெண் : தொப்புள் கொடியால
சோறு தந்தேனே
தொட்டில் மடிமேல
பேரு வெச்சேனே
பெண் : தேரு ஏறும் சாமி போல
ஊர காக்கனும்டா
ஆறு குள ஈரம் போல
வேர காக்கனும்டா
பெண் : ஆகாசம் பூமி
அது சாட்சி டா
அரங்கேறும் மகேனே
உன் ஆட்சி டா
பெண் : ஆகாசம் பூமி
அது சாட்சி டா
அரங்கேறும் மகேனே
உன் ஆட்சி டா
பெண் : ரத்தத்தையே பால
தெனம் ஊட்டிவிட்டேனே
அங்கத்தையே நூலா
நானும் ஆக்கிப்புட்டேனே
பெண் : இன்னுமொரு ஜென்மத்துல
உன் மகளா நான் பொறப்பேன்
இந்த ஒரு ஜென்மகடன்
அத்தனையும் நான் அடப்பேன்
பெண் : தங்க சூரியனே
மங்கா பூமகனே
தங்க சூரியனே
மங்கா பூமகனே
Tags: Mark Antony, Mark Antony Songs Lyrics, Mark Antony Lyrics, Mark Antony Lyrics in Tamil, Mark Antony Tamil Lyrics, மார்க் ஆண்டனி, மார்க் ஆண்டனி பாடல் வரிகள், மார்க் ஆண்டனி வரிகள் |
---|