ஓ மரியா பாடல் வரிகள்
Movie Name | Kadhalar Dhinam |
---|---|
திரைப்பட பெயர் | காதலர் தினம் |
Music | A.R. Rahman |
Lyricist | Vaali |
Singer | Devan Ekambaram, Yugendran and Febi Mani |
Year | 1999 |
பெண் : …………………..
விஷ்லிங் : ………………..
ஆண் : ஓ மரியா ஓ மரியா
ஓ மரியா ஓ மரியா ப்ரூட்
செரியா நீ வரியா ஈ.மெயிலில்
லவ் லெட்டர் தரியா
பெண் : ல ல ல ல ல ல
ல ல ல ல லா
ஆண் : ஓ மரியா ஓ மரியா
ஓ மரியா ஓ மரியா ப்ரூட்
செரியா நீ வரியா ஈ.மெயிலில்
லவ் லெட்டர் தரியா
ஆண் : கடலுக்கு பிஷ்ஷிங்
நெட்டு காதலுக்கு இன்டர்நெட்டு
தேசம் விட்டு தேசம் வீசும்
காதல் வலை
பெண் : ல ல ல ல ல ல
ல ல ல ல லா
ஆண் : மௌனம் என்றொரு
சாவியை போட்டு மனதை
பூட்டாதே காதலை ஆயுள்
கைதி என்றாக்கி காவலில்
வைக்காதே
ஆண் : இதயம் திறந்து
பறந்தோடி வா இருக்கு
நெட் அட்ரஸ் விரைந்தோடி
வா
ஆண் : கம்ப்யூட்டரில் காதல்
செய்யும் காலம் இனி காதல்
விதை காற்றோடு தூவி
காதல் மயம் ஆகட்டும் பூமி
ஓ மரியா ஓ மரியா
ஆண் : ஓ மரியா ஓ மரியா
ஓ மரியா ஓ மரியா ப்ரூட்
செரியா நீ வரியா ஈ.மெயிலில்
லவ் லெட்டர் தரியா
ஆண் : கடலுக்கு பிஷ்ஷிங்
நெட்டு காதலுக்கு இன்டர்நெட்டு
தேசம் விட்டு தேசம் வீசும்
காதல் வலை
குழு : ………………………..
பெண் : ல ல ல ல ல ல
ல ல ல ல லா
ஆண் : கட்டழகுக்கொரு
பட்டியலிட்டு காட்டுது
இன்டர்நெட்டு மனச விட்டு
மௌஸ்ச தட்டு மாட்டிடும்
பதினெட்டு
ஆண் : இறக்கை எதற்கு
பறந்தோடலாம் இருக்கும்
இடத்தை மறந்தாடலாம்
இறக்கை எதற்கு
பறந்தோடலாம் இருக்கும்
இடத்தை மறந்தாடலாம்
ஆண் : ஓ மரியா ஓ
மரியா ஓ மரியா ஓ
மரியா ப்ரூட் செரியா
நீ வரியா ஈ.மெயிலில்
லவ் லெட்டர் தரியா
ஆண் : கடலுக்கு பிஷ்ஷிங்
நெட்டு காதலுக்கு இன்டர்நெட்டு
தேசம் விட்டு தேசம் வீசும்
காதல் வலை
ஆண் : ஓ மரியா ஓ
மரியா ஓ மரியா ஓ
மரியா ஓ மரியா ஓ
மரியா ஓ மரியா ஓ
மரியா
குழு : ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே
ஹே
ஆண் : மரியா மரியா மரியா
மரியா மா மோ மரியா மரியா
மரியா மரியா மா மோ மரியா
மரியா மரியா மரியா மா மோ
மரியா மரியா மரியா மரியா
மா மோ
விஷ்லிங் : …………………….