வா நூ காவலையா பாடல் வரிகள்

Movie Name  Jailer
திரைப்பட பெயர் ஜெயிலர்
Music Anirudh Ravichander
Lyricist Arunraja Kamaraj
Singer Shilpa Rao
Year 2023

பெண் : ரா என் ராவெல்லாம்
லாங் ஆவுதே
ராபரி-கு
ரா வே ரா வே

பெண் : ரா நீ பாத்தாலே
தீ ஆவுதே
தீ பிடிக்க
ராவையா வே

பெண் : மச்சத்த முறைச்சா
அச்சத்தத குறைச்சா
இச்சத்த மறச்சா
மிச்சம் இல்லாம

பெண் : மச்சமே நுவ்வையா
அச்சமே லேதையா
இச்சமே நேனையா
மிச்சம் ஏமையா

பெண் : வா நூ காவலையா
நூ காவலையா
ரா ரா ரா ரா ரா
ரா ரா ரா ரா ரா

பெண் : வா நூ காவலையா
நூ காவலையா
ரா ரா ரா ரா ரா
ரா ரா ரா ரா ரா

பெண் : பத்திக்க வெக்கும் போதைய்யா
எப்பப்பா எப்பப்பா எப்பப்பா
கண்ணுகுள நீ செய்தி சொல்லேன் பா
சிக்கிக்க வைக்கும் ஆசையா
வந்தாயேய் யப்பா
தங்கத்துல தான் தேச்சுகோயேன் பா….

பெண் : கொஞ்சம் தயங்காதா பா
கொஞ்சம் அடங்கா வேணாம் பா
ரொம்ப மயங்காத பா..
தப்பப்பா தப்பப்பா

பெண் : கொஞ்சம் பாட்டு காவாலா
கொஞ்சம் டேன்சு-உ காவாலா
ரெண்டு உன்காகவே
காவலா காவாலா

பெண் : வா நூ காவலையா
நூ காவலையா
ரா ரா ரா ரா ரா
ரா ரா ரா ரா ரா

பெண் : வா நூ காவலையா
நூ காவலையா
ரா ரா ரா ரா ரா
ரா ரா ரா ரா ரா

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Jailer, Jailer Songs Lyrics, Jailer Lyrics, Jailer Lyrics in Tamil, Jailer Tamil Lyrics, ஜெயிலர், ஜெயிலர் பாடல் வரிகள், ஜெயிலர் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *