உனைதான் நித்தம் பாடல் வரிகள்

Movie Mappillai
படம் மாப்பிள்ளை
Music Ilaiyaraaja
Lyrics Vaali
Singers         S. P. Balasubrahmanyam,
S. Janaki
Year 1989
 
 
ஆண் : உனைத்தான் நித்தம் நித்தம்
 
அக்கம் பக்கம்
அடித்தேன் வட்டம் வட்டம்
உனக்கே உச்சம் உச்சம்
இன்பம் இன்பம்
உதட்டில் மச்சம் மச்சம்
 
பெண் : சிறைக்குள் உன் வட்டம்
 
அடங்கும் உன் கொட்டம்
எவரும் திட்டட்டும்
இங்கு இதுதான் என் சட்டம்
 
பெண் : உனைத்தான் நித்தம் நித்தம்
 
அக்கம் பக்கம்
அடித்தேன் வட்டம் வட்டம்
உனக்கே உச்சம் உச்சம்
இன்பம் இன்பம்
உதட்டில் மச்சம் மச்சம்
 
ஆண் : கதவு திறக்கட்டுமே
 
அங்கிருக்கும் அழகு தெரியட்டுமே ஹான்
கனவு பலிக்கட்டுமே
நெஞ்சிருக்கும் நினைவு நிலைக்கட்டுமே
 
பெண் : இதுதான் சென்றால் வாராது
 
முதுமையில் இன்பம் சேராது
தனிமை இங்கே கூடாது
ஒரு மனம் சொர்க்கம் காணாது
 
ஆண் : ஹே பக்கத்தில் சொர்க்கம் என
 
பாவை நீ வா
சொர்க்கத்தில் சொந்தம் என
தேவை நீ வா

இருவர் : இதழில் பொங்கும் தேன் ஆறு

தரும் வரை கண்கள் மூடாது ஹோய்….
 
பெண் : உனைத்தான் நித்தம் நித்தம்
 
அக்கம் பக்கம்
அடித்தேன் வட்டம் வட்டம்

ஆண் : ஹஹ ஹாபெண் : உனக்கே உச்சம் உச்சம்

இன்பம் இன்பம்
உதட்டில் மச்சம் மச்சம்
 
ஆண் : ஹேய் சிறைக்குள் உன் வட்டம்
 
அடங்கும் உன் கொட்டம்
எவரும் திட்டட்டும்….ஹா
இங்கு இதுதான் என் சட்டம்
 
ஆண் : உனைத்தான் நித்தம் நித்தம்
 
அக்கம் பக்கம்
அடித்தேன் வட்டம் வட்டம்
உனக்கே உச்சம் உச்சம்
இன்பம் இன்பம்
உதட்டில் மச்சம் மச்சம்
 
குழு : ………………………………
 
பெண் : இளமை கொடி கட்டவே
 
வந்திருக்கும் இனிய இள வட்டமே

ஆண் : உறவு இருகட்டுமே

உள்ளிருக்கும் உணர்வு பரவட்டுமே
 
பெண் : விரல்கள் மெல்ல தீண்டாது
 
ஆண் : நரம்பினில் சத்தம் வாராது

பெண் : இதழ்கள் ஒன்றாய் கூடாதுஆண் : இனித்திடும் முத்தம் வாராது

ஆண் : கோட்டைக்குள் குடி ஏறுவோம்
 
கோதை நீ வா
பேட்டைக்குள் முடி சூட்டுவோம்
பெண்ணே நீ வா

இருவர் : பருவம் செய்யும் கோளாறு இது

அதை என்றும் விடாது ஹோய்….
 
ஆண் : உனைத்தான் நித்தம் நித்தம்
 
அக்கம் பக்கம்
அடித்தேன் வட்டம் வட்டம்
உனக்கே உச்சம் உச்சம்
இன்பம் இன்பம்
உதட்டில் மச்சம் மச்சம்
 
பெண் : சிறைக்குள் உன் வட்டம்
 
அடங்கும் உன் கொட்டம்
எவரும் திட்டட்டும்

ஆண் : ஹஹாபெண் : இங்கு இதுதான் என் சட்டம்ஆண் : ஹஹஹஹா

பெண் : உனைத்தான் நித்தம் நித்தம்
 
அக்கம் பக்கம்
அடித்தேன் வட்டம் வட்டம்
உனக்கே உச்சம் உச்சம்
இன்பம் இன்பம்
உதட்டில் மச்சம் மச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *