ஆசை இருக்குது மனசிலே பாடல் வரிகள்
Movie Name | Vannakili |
---|---|
திரைப்பட பெயர் | வண்ணக்கிளி |
Music | K. V. Mahadevan |
Lyricist | A. Maruthakasi |
Singer | P. Susheela |
Year | 1959 |
பெண் : ஆசை இருக்குது மனசிலே
அது அழகாய் தெரியுது கண்களிலே
ஆசை இருக்குது மனசிலே
அது அழகாய் தெரியுது கண்களிலே
அருங்கனி ஒன்று அழைப்பதைக் கண்டு
ஆனந்தம் கொள்ளும் ஆண் கிளியே…
அருங்கனி ஒன்று அழைப்பதைக் கண்டு
ஆனந்தம் கொள்ளும் ஆண் கிளியே
பெண் : ஆசை இருக்குது மனசிலே
அது அழகாய் தெரியுது கண்களிலே
பெண் : அடித்தது உனக்கே யோகமே
உனைத்தடுப்பவர் இல்லை யாருமே
அடித்தது உனக்கே யோகமே
உனைத்தடுப்பவர் இல்லை யாருமே
எடுத்து நீயும் புசித்திடவே
இனிய சுவையை ரசித்திடவே ஆ…ஆ…
அருங்கனி ஒன்று அழைப்பதைக் கண்டு
ஆனந்தம் கொள்ளும் ஆண் கிளியே…
அருங்கனி ஒன்று அழைப்பதைக் கண்டு
ஆனந்தம் கொள்ளும் ஆண் கிளியே…
பெண் : ஆசை இருக்குது மனசிலே
அது அழகாய் தெரியுது கண்களிலே
ஆசை இருக்குது மனசிலே
அது அழகாய் தெரியுது கண்களிலே
பெண் : அருகினில் வந்தால் பறப்பதேன்
நீ ஆட்டம் காட்டி சிரிப்பதேன்
அருகினில் வந்தால் பறப்பதேன்
நீ ஆட்டம் காட்டி சிரிப்பதேன்
மறைத்து மூடி மழுப்புவதேன்
மாய வலையை விரிப்பதும் ஏன் ஆ..ஆ..
அருங்கனி ஒன்று அழைப்பதைக் கண்டு
ஆனந்தம் கொள்ளும் ஆண் கிளியே…
அருங்கனி ஒன்று அழைப்பதைக் கண்டு
ஆனந்தம் கொள்ளும் ஆண் கிளியே..
பெண் : ஆசை இருக்குது மனசிலே
அது அழகாய் தெரியுது கண்களிலே
ஆசை இருக்குது மனசிலே
அது அழகாய் தெரியுது கண்களிலே
Tags: Vannakili, Vannakili Songs Lyrics, Vannakili Lyrics, Vannakili Lyrics in Tamil, Vannakili Tamil Lyrics, வண்ணக்கிளி, வண்ணக்கிளி பாடல் வரிகள், வண்ணக்கிளி வரிகள் |
---|