அட உச்சம் தல பாடல் வரிகள்
Movie Name | Chinna Thambi |
---|---|
திரைப்பட பெயர் | சின்ன தம்பி |
Music | Ilayaraja |
Lyricist | Vaali |
Singer | Mano |
Year | 1991 |
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம்ம் ஹ்ம்ம்
ஆண் : அட உச்சந்தல
உச்சியில உள்ளிருக்கும்
புத்தியில பாட்டு இது
அப்பன் சொல்லி வந்ததில்ல
பாட்டன் சொல்லிதந்ததில்ல
நேத்து
ஆண் : { எப்படிதான்
வந்ததுன்னு சொல்லுறவன்
யாரு இதில் தப்பிருந்தா
என்னுதில்ல சாமிகிட்ட
கேளு } (2)
ஆண் : அட உச்சந்தல
உச்சியில உள்ளிருக்கும்
புத்தியில பாட்டு இது
அப்பன் சொல்லி வந்ததில்ல
பாட்டன் சொல்லிதந்ததில்ல
நேத்து
ஆண் : கண்மாயி
நிறைஞ்சாலும் அதை
பாடுவேன் நெல்லு கதிர்
முத்தி விளைஞ்சாலும்
அதை பாடுவேன்
ஆண் : புளியம் பூ
பூத்தாலும் அதை
பாடுவேன் பச்ச
பனிமேலே பனி
தூங்கும் அதை பாடுவேன்
ஆண் : செவ்வானத்த
பார்த்தா சின்ன சிட்டுகள
பார்த்தா செம்மறிய பார்த்தா
சிறுச் சிட்டெறும்ப பார்த்தா
ஆண் : என்னை கேட்காமலே
பொங்கிவரும் கற்பனைதான்
பூத்து வரும் பாட்டு
தமிழ் பாட்டு
ஆண் : அட உச்சந்தல
உச்சியில உள்ளிருக்கும்
புத்தியில பாட்டு இது
அப்பன் சொல்லி வந்ததில்ல
பாட்டன் சொல்லிதந்ததில்ல
நேத்து
ஆண் : எப்படிதான்
வந்ததுன்னு சொல்லுறவன்
யாரு இதில் தப்பிருந்தா
என்னுதில்ல சாமிகிட்ட
கேளு
ஆண் : அட உச்சந்தல
உச்சியில உள்ளிருக்கும்
புத்தியில பாட்டு ஹோ
ஹோ ஹோ
ஆண் : தெம்மாங்கு
கிளிகன்னி தேன்
சிந்துதான் இன்னும்
தாலாட்டு தனி பாட்டு
எச பாட்டுதான்
ஆண் : என் பாட்டு
இது போல பல மாதிரி
சொன்ன எடுப்பேனே
படிப்பேனே குயில் மாதிரி
ஆண் : தாயாலத்தான்
வந்தேன் இங்கு
பாட்டாலத்தான் வளர்ந்தேன்
வேறாரையும் நம்பி இங்கே
வல்லே சின்ன தம்பி
ஆண் : இங்கு நான்
இருக்கும் காலம்
மட்டும் கேட்டிருக்கும்
திக்கு எட்டும் பாட்டு
எந்தன் பாட்டு
ஆண் : அட உச்சந்தல
உச்சியில உள்ளிருக்கும்
புத்தியில பாட்டு இது
அப்பன் சொல்லி வந்ததில்ல
பாட்டன் சொல்லிதந்ததில்ல
நேத்து
ஆண் : { எப்படிதான்
வந்ததுன்னு சொல்லுறவன்
யாரு இதில் தப்பிருந்தா
என்னுதில்ல சாமிகிட்ட
கேளு } (2)
ஆண் : அட உச்சந்தல
உச்சியில உள்ளிருக்கும்
புத்தியில பாட்டு ஹோ
ஹோ ஹோ
Tags: Chinna Thambi, Chinna Thambi Songs Lyrics, Chinna Thambi Lyrics, Chinna Thambi Lyrics in Tamil, Chinna Thambi Tamil Lyrics, சின்ன தம்பி, சின்ன தம்பி பாடல் வரிகள், சின்ன தம்பி வரிகள் |
---|