அடடா அவளே என் ஆளு பாடல் வரிகள்
Movie | Aayiram Jenmangal | ||
---|---|---|---|
படம் | ஆயிரம் ஜென்மங்கள் | ||
Music | C. Sathya | ||
Lyrics | Yugabharathi | ||
Singers | Vijay Narain | ||
Year | 2020 |
ஆண் : அடடா….
அடடா….
அவளே என் ஆளு…..
அழகோ….
அழகு…..
முழுசா நீ கேளு….
ஆண் : சுத்தவிடும்….
கண்ணால….
என் உச்சந் தலையில
அம்மி அரைச்சவ
முட்டின முட்டுல
முட்டியும் பேந்தேனே
ஆண் : நான் ரெக்க விரிச்சிட
நின்னு சிரிச்சவ
தட்டின தட்டுல
சல்லடையானேனே
ஆண் : தன்னாலே…..ஏ…..ஏ….ஏ….ஏ….
கொன்னாலே……ஏ…..ஏ…..ஏ…..
ஆண் : ஜின்னு அடிக்கவில்லை
ரம்மு குடிக்கவில்லை
பின்ன எதுக்கு இப்படி
மனுசு கெறங்கி போனேன்
ஆண் : முத்தம் குடுக்கவில்லை
குத்தம் நடக்கவில்லை
பின்ன எதுக்கு இப்படி
மனச கொரங்கு ஆனேன்
ஆண் : என் மின்னல கொட்டுற
கண்ணுல புள்ளி வெச்சி
என்ன வளச்சி நெளுச்சி
வண்ணக்கிளி அவ வரைஞ்சா கோலம்
ஆண் : மத்தாளம் தட்டுற மன்மத
சங்கதி மொத்தமும் சொல்லவச்சி
அந்த மொரட்டு சிறுக்கி
ஒத்த நொடியில எடுத்தா ஏலம்
ஆண் : அடடா….
அடடா….
அவளே என் ஆளு…..
அழகோ….
அழகு…..
முழுசா நீ கேளு….
ஆண் : ஹேய் கால் அழக கண்டுவிட
கொஞ்சம் குனிஞ்சேனே
கை அழக தட்டிவிட
கன்னி கழிஞ்சேனே
ஆண் : வாய் அழக வட்டமிட
கண்ணு முழிச்சேனே
மார் அழகு மத்தியிலே
செத்து பொழைச்சேனே
ஆண் : கொஞ்சம் அவ சிரிச்சா
கொழுப்பே ஏறும்
தொட்டுவிட துணிஞ்சா
பசி தீரும்
ஆண் : ஒட்டி அவ நடந்தா
உலகே சேதம்
வெக்கத்துல கரைஞ்ச
ரசவாதம்
ஆண் : கொலைகாரி நெஞ்சே
மல பம்பா வந்து கொத்திவிட
வழி ஏதும் இல்லை
இருந்தாலும் என்னை கத்த விட்டாயே
ஆண் : ஜின்னு அடிக்கவில்லை
ரம்மு குடிக்கவில்லை
பின்ன எதுக்கு இப்படி
மனசு கெறங்கி போனேன்
ஆண் : முத்தம் குடுக்கவில்லை
குத்தம் நடக்கவில்லை
பின்ன எதுக்கு இப்படி
மனுச கொரங்கு ஆனேன்
ஆண் : என் மின்னல கொட்டுற
கண்ணுல புள்ளி வெச்சி
என்ன வளச்சி நெளுச்சி
வண்ணக்கிளி அவ வரைஞ்சா கோலம்
ஆண் : மத்தாளம் தட்டுற மன்மத
சங்கதி மொத்தமும் சொல்லவச்சி
அந்த மொரட்டு சிறுக்கி
ஒத்த நொடியில எடுத்தா ஏலம்
ஆண் : அடடா….
அடடா….
அவளே என் ஆளு…..
அழகோ….
அழகு…..
முழுசா நீ கேளு….