அடி மஞ்ச கிழங்கே பாடல் வரிகள்
Movie Name | Taj Mahal |
---|---|
திரைப்பட பெயர் | தாஜ் மஹால் |
Music | A. R. Rahman |
Lyricist | Vairamuthu |
Singer | Ganga Sitharasu, Febi Mani, Kanchana and Theni Kunjarammaal |
Year | 1999 |
பெண் : அடி மஞ்ச கிழங்கே
அடி மஞ்ச கிழங்கே
தனனனனா தான தனனா
தனனனனா தான தனனா
பெண் : அடி மஞ்ச கிழங்கே
அடி மஞ்ச கிழங்கே
தனனனனா தான தனனா
தனனனனா தான தனனா
பெண் : {குமரிபுள்ள குமரிபுள்ள
குளிக்க வாறங்க
ஆத்துக்குள்ள அத்தன மீனும்
கண்ண மூடுங்க} (2)
பெண் : பருவபுள்ள பருவபுள்ள
குளிக்க போராங்க
அட ஆத்தங்கர பறவைகளே
அங்கிட்டுப் போயிருங்க
பெண் : {அடி மஞ்ச கிழங்கே
அடி மஞ்ச கிழங்கே
மஞ்ச தேச்சி குளிக்கும்
தங்க கிழங்கே
தேச்சி குளிக்கும்
தங்க கிழங்கே} (2)
பெண் : மஞ்ச புடிச்சிருக்கா
எங்கள கேட்டுக்க
மருதாணி புடிச்சிருக்கா
எங்கள கேட்டுக்க
ம்ம்ம் நாளைக்கு…ஹஹஹா…
பெண் : வெள்ள சுண்ணாம்பு
வெச்சுக்கிட்டு
வெத்தலைய போட்டுக்கிட்டு
அடிநாக்கு செவந்திருக்கான்னு
அவன கேட்டுக்க
பெண் : அவனா
பெண் : இல்ல இல்ல
அவர கேட்டுக்க
பெண் : {அடி மஞ்ச கிழங்கே
அடி மஞ்ச கிழங்கே
மஞ்ச தேச்சி குளிக்கும்
தங்க கிழங்கே
தேச்சி குளிக்கும்
தங்க கிழங்கே} (2)
Tags: Taj Mahal, Taj Mahal Songs Lyrics, Taj Mahal Lyrics, Taj Mahal Lyrics in Tamil, Taj Mahal Tamil Lyrics, தாஜ் மஹால், தாஜ் மஹால் பாடல் வரிகள், தாஜ் மஹால் வரிகள் |
---|