அம்மா அம்மா னா னா பாடல் வரிகள்

Movie Gulu Gulu
படம் குலு குலு
Music Santhosh Narayanan
Lyricist Rathna Kumar
Singers         Santhosh Narayanan
Year 2022
ஆண் : மாஸ் னா நீ
 
ஆண் : அம்மா அம்மா னா னா
அம்மா அம்மா னா னா
அம்மா அம்மா னா னா
அம்மா அப்பாட்ட போணும்
 
ஆண் : அம்மா அம்மா னா னா
அம்மா அம்மா னா னா
அம்மா அம்மா னா னா
அம்மா அப்பாட்ட போணும்
 
ஆண் : கண்ணு கூசாத கூலரு இவன்
எழவு கூட்டாத ஏழ்ர இவன்
 
ஆண் : அம்மா அம்மா னா னா
அம்மா அம்மா னா னா
அம்மா அம்மா னா னா
அம்மா அம்மா அம்மா
 
ஆண் : அம்மா அம்மா னா னா
அம்மா அம்மா னா னா
 
ஆண் : அம்மே பே பே பே பே லால பூ
அம்மே பே பே
 
ஆண் : மாஸ் னா நீ
 
ஆண் : அழுக்கு படியாத காலரு இவன்
செலவு பாக்காத தோழரு இவன்
 
ஆண் : அம்மா அம்மா னா னா
அம்மா அம்மா னா னா
அம்மா அம்மா னா னா
அம்மா அப்பா அப்பா
 
ஆண் : ஆயா கத சொல்லி நாளும்
கண்ணீர் விட்டு கேப்பான்
தப்பு தண்டா செஞ்சி நாளும்
மன்னிக்கவே பாப்பான்
 
ஆண் : ஏ உதவினு வந்தா
உயிர் குடுத்து காப்பான்
சட்ட கிளிஞ்சி நின்னாலும்
வி ஐ பி இ வைப் பண்ணுவான்
வி ஐ பி இ வைப் பண்ணுவான்
வி ஐ பி இ வைப் பண்ணுவான்
வி ஐ பி இ வைப் பண்ணுவான்
 
ஆண் : மாஸ் னா நீ
 
ஆண் : அம்மா அம்மா னா னா
அம்மா அம்மா னா னா
அம்மா அம்மா னா னா
அம்மா அம்மா அம்மா
 
ஆண் : அம்மா அம்மா னா னா
அம்மா அம்மா னா னா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *