எது எது தீதாநதோ பாடல் வரிகள்
Movie Name | Merry Christmas |
---|---|
திரைப்பட பெயர் | மேரி கிறிஸ்துமஸ் |
Music | Pritam Chakraborty |
Lyricist | Yugabharathi |
Singer | Sreerama Chandra |
Year | 2024 |
ஆண் : எது எது தீதாநதோ
அதை அதை தீயாக்குவாேம்
எது எது நம் ஆசையோ
அதை நாம் பேசுவோம்
ஆண் : எது எது வேண்டாததோ
அதை அதை தூளாக்குவோம்
எது எது நம் தேவையோ
அதை நாம் சேருவோம்
ஆண் : கடந்த காலம்
காணமலே தீரலம்
ஆனாலுமே தீருமோ
நம் ஞாபகம்?
ஆண் : இருண்ட காலம்
இல்லாமலே நீங்கிட
பூபாளமே போடுதே
ஓர் நாடகம்
ஆண் : உடை உடை சோகங்களை
அவை தரும் ஆனந்தமே
நடை பெறும் எல்லாமுமே
நலமாய் மாறுமே
ஆண் : இடியின் ஓசை
கேட்டாலுமே வானவில்
அஞ்சாமலே தோன்றிடும்
அன்பே விடை
ஆண் : உளியின் ஓசை
வாங்கமலே ஓர் சிலை
உண்டாகுமோ பூமியில்
கண்ணீர் துளை
ஆண் : ஏன் ஏன் என்றே
கேளாமலே
வாழ்வோ இங்கே ஏங்காமலே