அஞ்சனம் வச்ச கண்ணல்லோ பாடல் வரிகள் 

Movie Name  Udhaya
திரைப்பட பெயர் உதயா
Music A. R. Rahman
Lyricist Pazhani Bharathi
Singer S. P. Balasubrahmanyam and S. Janaki
Year 2004

ஆண் : இனிக்கும் தமிழ் சுந்தரியே…
மலையாளத்தில் கொஞ்சுறியே
கதக்களி போல் என் நெஞ்சை
குலுக்க வச்சு கலக்கறியே

ஆண் : இனிக்கும் தமிழ் சுந்தரியே…
மலையாளத்தில் கொஞ்சுறியே
உன் அழகால் மொழியை
ஊமை செய்தாயே…ஏ…
உன் அழகால் மொழியை
ஊமை செய்தாயே

பெண் : அஞ்சனம் வச்ச கண்ணல்லோ
மஞ்ச குளிச்ச நெஞ்சல்லோ
ரெண்டிலும் நீயல்லோ
ஹேய் அஞ்சனம் வச்ச கண்ணல்லோ
மஞ்ச குளிச்ச நெஞ்சல்லோ
ரெண்டிலும் நீயல்லோ…ஓஒ…ஓஒ…ஊ

பெண் : கண்ணு துடிக்குது நானல்லோ
நெஞ்சு துளும்புகள் நானல்லோ
காரணம் நீயல்லோ…ஓஒ…ஓஒ…ஊ

ஆண் : இனிக்கும் தமிழ் சுந்தரியே…
மலையாளத்தில் கொஞ்சுறியே
கதக்களி போல் என் நெஞ்சை
குலுக்க வச்சு கலக்கறியே

ஆண் : இனிக்கும் தமிழ் சுந்தரியே…
மலையாளத்தில் கொஞ்சுறியே
கதக்களி போல் என் நெஞ்சை
குலுக்க வச்சு கலக்கறியே
உன் அழகால் மொழியை
ஊமை செய்தாயே…ஏ…
உன் அழகால் மொழியை
ஊமை செய்தாயே

பெண் : அஞ்சனம் வச்ச கண்ணல்லோ
மஞ்ச குளிச்ச நெஞ்சல்லோ
ரெண்டிலும் நீயல்லோ
ஹேய் அஞ்சனம் வச்ச கண்ணல்லோ
மஞ்ச குளிச்ச நெஞ்சல்லோ
ரெண்டிலும் நீயல்லோ..ஓஒ…ஓஒ…ஊ

விசில் : …………………………..

பெண் : ………………………………

ஆண் : நான் புத்தகத்த போல
உன்ன படிச்சேன்
சில பக்கங்களில்
திக்கிமுக்கி முழிச்சேன்
இப்ப பரீட்சை எழுத வந்தேன்
உன் முன்னாடி…உன் முன்னாடி

பெண் : நான் நெத்தியில
பொட்டு வைக்க போனேன்
அது மத்தியில உன் முகத்த பார்த்தேன்
என கேலி செய்யுதைய்யா என் கண்ணாடி

பெண் : என் நெஞ்சம் இப்ப
பலூன் போல பறக்கிறதே
என் நெஞ்சம் இப்ப
பலூன் போல பறக்கிறதே
ஆண் : உன் வெட்கம் பஞ்சு மிட்டாய்
போல இனிக்கிறதே…ஏ..ஏ…
ஹே ஹே ஹே ஹே

பெண் : அஞ்சனம் வச்ச கண்ணல்லோ
மஞ்ச குளிச்ச நெஞ்சல்லோ
ஆண் : ரெண்டிலும் நானல்லோ
பெண் : அஞ்சனம் வச்ச கண்ணல்லோ
மஞ்ச குளிச்ச நெஞ்சல்லோ
ஆண் : ரெண்டிலும் நானல்லோ….ஓஒ…ஓஒ…ஊ

குழு : ……………………..

பெண் : ……………………….

ஆண் : பெண்ணே பெண்ணே
உன்னோட வளையல் துண்ட
தந்துவிட்டு போயேண்டி
நீ இல்லா நேரம்
உன்ன கெலடியோஸ்கோப்பில் பார்பேண்டி

பெண் : உன் கட்டழகு
கூட்டுற மீச
என் பக்கம் வந்து
கன்னத்துல ஓரச
உயிர் கூசுது கூசுது
கூசுது அட ஒன்னால
அட ஒன்னால

ஆண் : உன் ரெட்டஜட போட்டு வச்ச
கூந்தல்
என்னை கொத்துதடி கொத்துதடி பாம்பா
விஷம் ஏறுது ஏறுது ஏறுது
என் தலமேல….என் தலமேல

பெண் : {ஏ அம்புலிமாமா
கதைகள் எல்லாம் சொல்லாதையா} (2)
ஆண் : நீ கன்னித்தீவில்
என்னை தள்ளி கொல்லாதே டீ…

பெண் : அஞ்சனம் வச்ச கண்ணல்லோ
மஞ்ச குளிச்ச நெஞ்சல்லோ
ரெண்டிலும் நீயல்லோ
ஹேய் அஞ்சனம் வச்ச கண்ணல்லோ
மஞ்ச குளிச்ச நெஞ்சல்லோ
ரெண்டிலும் நீயல்லோ…ஊ…ஊ…ஊ..ஊ…

ஆண் : இனிக்கும் தமிழ் சுந்தரியே…
மலையாளத்தில் கொஞ்சுறியே
கதக்களி போல் என் நெஞ்சை
குலுக்க வச்சு கலக்கறியே
பெண் : என் தாய் மொழி மறந்தேன்
உன்னாலோ
என் தாய்மொழி மறந்தேன்
உன்னாலோ

ஆண் : {ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
என் தாய்மொழி மறந்தேன்
உன்னாலோ…} (2)
ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Udhaya, Udhaya Songs Lyrics, Udhaya Lyrics, Udhaya Lyrics in Tamil, Udhaya Tamil Lyrics, உதயா, உதயா பாடல் வரிகள், உதயா வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *