அயிலா நீ அயிலா பாடல் வரிகள் 

Movie Name  Ayalaan
திரைப்பட பெயர் அயலான்
Music A. R. Rahman
Lyricist Vivek
Singer Naresh Iyer and Hriday Gattani
Year 2024

ஆண் : அயிலா நீ அயிலா…
ஹேய் அயிலா அயிலா…
அயிலா நீ அயிலா…
ஹேய் அயிலா அயிலா…
அயிலா நீ அயிலா…
ஹேய் அயிலா அயிலா…

ஆண் : சிக்கி பிக்கி பெத்து குட்டி
பிளானட்ஸ் தாவி வந்தான்
பாவம் இந்த ஏலி வாசி
நம்ம கிட்ட மாட்டிக்கிட்டான்

ஆண் : சேட்டர் ஓட ரிங் தாண்டி
ஸ்டைல் லா பூமிக்கு வந்தான்
நம்ம ஒரு ஸ்பீட்-உ பிரேக்கர்
தண்டுபோது நட்டுக்கிட்டான்

ஆண் : ஊர சுத்தி பார்த்தான்
வெப்பத்தில் டவுசர் வேர்த்தான்
இது சூரியன பூமியா னு
டவுட் ஆகுறான்

ஆண் : பாப்புலேசன் பார்த்தான்
எவல னு எண்ணி சேர்த்தான்
அவன் மேத்-ல் நம்பர் இல்ல
ஷாக் ஆகுறான்

ஆண் : இங்க ட்ராஃபிக்-இல்
ரெண்டு வண்டி முட்டிக்கிட்டா
நின்னு பேட் வேர்ட்ஸ் – அ
நோட்ஸ் எடுத்தான்

ஆண் மற்றும் குழு : அயிலா நீ அயிலா…
ஹேய் அயிலா அயிலா…

ஆண் : மனுச குட்டிய சட்டுனு பாத்தா
நீ டப்புனு ஒளிஞ்சிக்கணும்
உன் நெக்-ல சங்கிலி மாட்டி
வித்தை காட்டிடுவான் புரிஞ்சுக்கணும்

ஆண் : நீ கண்ணை மூடி
ஸ்கை-அ பார்த்து உக்கார்ந்தேன்னா
போயே போச்சு
ஏலியனார் கோவில் கட்டி
காசே போடும் ஊரு

ஆண் : இங்க யாருக்குமே ஃப்ரெண்ட் இல்ல
கூட வரும் போன்-உ தொல்லை
அக்கம் பக்கம் வீடு கூட
அதர் பிளானட் பாரு

ஆண் : தேர்தல் வரும்போது
தல காட்டி அப்பீட்டாகும்
கரை வேட்டி எல்லாரும் ஏலியன் தான்
நீயே பெட்டரு

குழு : அயிலா நீ
அயிலா அயிலா…

ஆண் : வேற மொழி ஹீரோயினோ
வேற்றுலக ஏலினோ
வந்தவரை வாழ வைப்போம்
நம்பி நில்லுப்பா

ஆண் : வோட்டர் ஐடி இல்லாமலே
ஓட்டு கூட போடலாமே
எங்களில் நீ ஒருத்தந்தான் பாரப்பா
டுவிட்டர்-ல் டீபி-அ ஒண்ணு போடலாம்
சோசியல் மெசேஜ் சொல்லி டிரண்ட் ஆகலாம்

ஆண் : என் வாழக்க அழகாச்சு
உன்னால கலர் ஆச்சு
ஏய் சுட்டி பயலா நீ அயலான்
ஊரில் எவலே பிளானட்ஸ் யென்
விண்ணைத்தாண்டி வந்து
இங்க குதிச்ச நீயே

ஆண் : வேற எந்த கிரகத்திலும்
நம்ம தமிழ போல்
மொழியே இல்லையாமே

ஆண் மற்றும் குழு : அயிலா அயிலா…
அயிலா அயிலா…
அயிலா அயிலா…
அயிலா நீ அயிலா…

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags:  Ayalaan Ayalaan Songs Lyrics Ayalaan Lyrics,  Ayalaan Lyrics in Tamil Ayalaan Tamil Lyrics அயலான்,  அயலான் பாடல் வரிகள்,  அயலான் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *