அழகினில் விளைந்தது பாடல் வரிகள்
Movie Name | Kilinjalgal |
---|---|
திரைப்பட பெயர் | கிளிஞ்சல்கள் |
Music | T. Rajendar |
Lyricist | T. Rajendar |
Singer | S. P. Balasubrahmanyam |
Year | 1981 |
ஆண் : அழகினில் விளைந்தது
மழையினில் நனைந்தது
மனதுக்கு சுகம் தருது
அம்மம்மோ… ஸ்ஹா ஸ்ஹா…ஸ்ஹா
அம்மம்மோ… ஹா ஹா ஹாஹ்…..
ஆண் : அழகினில் விளைந்தது
மழையினில் நனைந்தது
மனதுக்கு சுகம் தருது
அம்மம்மோ… ஸ்ஹா ஸ்ஹா…ஸ்ஹா
அம்மம்மோ… ஹா ஹா ஹாஹ்…..
ஆண் : விழியோ பிரம்மன் மயக்கத்தில்
வரைந்த கவிதை……………….
விழியோ பிரம்மன் மயக்கத்தில்
வரைந்த கவிதை
மொழியோ அமுதம் குரலாகி
பொழிகின்ற போதை
ஆண் : ஒரு ஆனந்த ராகம்
இவள் அல்லி விழி ஜாலம்
ஒரு ஆனந்த ராகம்
இவள் அல்லி விழி ஜாலம் ஹோ…..ஓஹ்
ஆண் : அழகினில் விளைந்தது
மழையினில் நனைந்தது
மனதுக்கு சுகம் தருது
அம்மம்மோ… ஸ்ஹா ஸ்ஹா…ஸ்ஹா
அம்மம்மோ… ஹா ஹா ஹாஹ்…..
ஆண் : சுகத்தை சுருதி மாறாமல்
படிக்கின்ற வீணை……..
சுகத்தை சுருதி மாறாமல்
படிக்கின்ற வீணை
திராட்சை ரசத்தை வசமாக்கி
தருகின்ற பார்வை
ஆண் : வான வில்லென்னும் நாணம் ஹஹா
காண ஜில்லென்னும் கோலம்
வான வில்லென்னும் நாணம்
காண ஜில்லென்னும் கோலம் ஹேய் ஏய்…
ஆண் : அழகினில் விளைந்தது
மழையினில் நனைந்தது
மனதுக்கு சுகம் தருது
அம்மம்மோ… ஸ்ஹா ஸ்ஹா…ஸ்ஹா
அம்மம்மோ… ஹா ஹா ஹாஹ்…..
அம்மம்மோ… ஹா ஹா ஹாஹ்…..
அம்மம்மோ… ஆஹ் ஹா ஹாஹ்…..
Tags: Kilinjalgal, Kilinjalgal Songs Lyrics, Kilinjalgal Lyrics, Kilinjalgal Lyrics in Tamil, Kilinjalgal Tamil Lyrics, கிளிஞ்சல்கள், கிளிஞ்சல்கள் பாடல் வரிகள், கிளிஞ்சல்கள் வரிகள் |
---|