தட்டி உட்டா தாறு மாறு பாடல் வரிகள்
Movie | Thunivu | ||
---|---|---|---|
படம் | துணிவு | ||
Music | Ghibran | ||
Lyricist | Vaisagh | ||
Singers | Anirudh Ravichander, Vaisagh, Ghibran |
||
Year | 2023 |
ஆண் : தட்டி உட்டா தாறு மாறு
தட்டி உள்ள யாரு பார்
தட்டி உட்டா தாறு மாறு
தட்டி உள்ள யாரு பார்
குழு : தட்டி உட்டா தாறு மாறு
தட்டி உள்ள யாரு பார்
தட்டி உட்டா தாறு மாறு
தட்டி உள்ள யாரு பார்
குழு : தட்டி உட்டா தாறு மாறு
தட்டி உள்ள யாரு பார்
தட்டி உட்டா தாறு மாறு
தட்டி உள்ள யாரு பார்
ஆண் : இருப்பது ஒரு லைப்
அடிச்சிக்க சியர்ஸ்
போனது எல்லா போகட்டும் டா
தேவையில்ல டியர்ஸ்
ஆண் : புடிச்சத செய்யுறது
என்னைக்குமே மாஸ்!
தினம் தினம் முக்கியம் பா
நம்ம இன்னர் பீஸ்
ஆண் : என்னைக்குமே படைச்சவன்
துண நமக்கு
மனசுல போராட துணிவு இருக்கு
சுத்திபாரு சந்தோஷம் தான்
கொட்டி கிடக்கு
வந்திருச்சு நம்ம காலம் ஏறி கலக்கு
ஆண் : கல்ல கண்ட நாய் கான்
உழைக்கலன்ன நீ கான்
டென்சன் ஆவ டைம் இல்ல
இப்ப நம்ம கேம் ஆன்
ஆண் : உள்ளு குள்ள ஃப்யரூ
தெரிச்ச ஓடும் ஃபியரூ
பின்னால பேசுறவன்
எல்லாம் கிழிஞ்ச டயரூ
அனைவரும் : {சில்லா சில்லா சில்லா
இரு எல்லா நாளும் சில்லா
தில்லா தில்லா தில்லா
இது நம்மளோட ஜில்லா} (2)
ஆண் : இருப்பது ஒரு லைப்
அடிச்சிக்க சியர்ஸ்
போனது எல்லா போகட்டும் டா
தேவையில்ல டியர்ஸ்
ஆண் : புடிச்சத செய்யுறது
என்னைக்குமே மாஸ்!
தினம் தினம் முக்கியம் பா
நம்ம இன்னர் பீஸ்
குழு : ஹே ஹே ஹே ஹே …
ஆண் : வாய் உதார் வேணா
மாட்டிக்காத வீணா
நம்மளோட வேல பாத்து
ஊரு பேசும் தானா
ஆண் : நம்மான்டையே சீன் ஆ?
டைம் வராது டா போனா
இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டா
எல்லா வரும் தானா
ஆண் : மத்தவன மட்டம் தட்டி
மேல வந்து… நோ யூஸ்
கத்துறவன் கத்தட்டுமே
தட்டி வுடு… டைம் பாஸ்!
ஆண் : வந்தா என்ன? போனா என்ன?
யாரு என்ன சொன்னா என்ன?
ஆண் : தகிட தகிட தகிட தக்
தகிட தகிட தகிட தக்
அனைவரும் : {சில்லா சில்லா சில்லா
இரு எல்லா நாளும் சில்லா
தில்லா தில்லா தில்லா
இது நம்மளோட ஜில்லா} (2)
ஜில்லா ஜில்லா இது நம்மளோட ஜில்லா
ஜில்லா ஜில்லா இது நம்மளோட ஜில்லா
ஆண் : இருப்பது ஒரு லைப்
அடிச்சிக்க சியர்ஸ்
போனது எல்லா போகட்டும் டா
தேவையில்ல டியர்ஸ்
ஆண் : புடிச்சத செய்யுறது
என்னைக்குமே மாஸ்!
தினம் தினம் முக்கியம் பா
நம்ம இன்னர் பீஸ்