கியூட் பொண்ணு பாடல் வரிகள்
Movie | Enna Solla Pogirai | ||
---|---|---|---|
படம் | என்ன சொல்ல போகிறாய் | ||
Music | Vivek-Mervin | ||
Lyricist | Arivu | ||
Singers | Anirudh Ravichander and Vivek Siva |
||
Year | 2022 |
ஆண் : கியூட் பொண்ணு ஃபலோவ் மீ
ஃபலோவ் மீ ஃபலோவ் மீ ஃபலோவ் மீ
ஹார்ட்டுக்குள்ள அலவ் மீ
அலவ் மீ அலவ் மீ அலவ் மீ
கியூட் பொண்ணு ஃபலோவ் மீ
ஃபலோவ் மீ ஃபலோவ் மீ ஃபலோவ் மீ
ஹார்ட்டுக்குள்ள அலவ் மீ
அலவ் மீ அலவ் மீ அலவ் மீ…அலவ் மீ
ஆண் : கியூட் பொண்ணு ஃபலோவ் மீ
ஃபலோவ் மீ ஃபலோவ் மீ ஃபலோவ் மீ
ஹார்ட்டுக்குள்ள அலவ் மீ
அலவ் மீ அலவ் மீ அலவ் மீ
கியூட் பொண்ணு ஃபலோவ் மீ
ஃபலோவ் மீ ஃபலோவ் மீ ஃபலோவ் மீ
ஹார்ட்டுக்குள்ள அலவ் மீ
அலவ் மீ அலவ் மீ அலவ் மீ…
ஆண் : திமிரான க்யூட்டி ஃபை சிலையே
அடி மாடர்ன் நைன் டூ பைவ் மழையே
உன்ன ஜரா கூடி போயி
ஜோரா ஷாப்பிங் செய்ய
வாடி பேபி நானும் ரெடியே
ஆண் : உன்ன லைக்-உ லைக்-உ பண்ண நொடியே
மனம் ப்ஸைக் ப்ஸைக் சரவெடியே
அடி அல்லி க்யூட்டி உன்ன கிள்ளி கூட்டி போயி
தாஜ்மஹால் காட்ட ரெடியே ரெடியே
ஆண் : ஃப்ரி டைம்ல உனக்கு நான்
ஃபேஸ் டைம்ல அடிக்க வா
ப்ரண்ட்ஸாக பழக்கலாம்
சீன் ஜோன்னு எதுக்குடி
ஃபுல் மூனு பலிச்சி நீ
செல் போன்னு வெளிச்சம் நான்
ஜென் மூடு மனசத்தான்
கண்ணால கலச்சடி
ஆண் : ஹே ஜல்தி ஜல்தி ஜல்தி ஜல்தி ஜல்தி
ஹே ஜல்தி ஜல்தி ஜல்தி ஜல்தி ஜல்தி
ஆண் : கியூட் பொண்ணு ஃபலோவ் மீ
ஃபலோவ் மீ ஃபலோவ் மீ ஃபலோவ் மீ
ஹார்ட்டுக்குள்ள அலவ் மீ
அலவ் மீ அலவ் மீ அலவ் மீ
ஃபலோவ் மீ
கியூட் பொண்ணு ஃபலோவ் மீ
ஃபலோவ் மீ ஃபலோவ் மீ ஃபலோவ் மீ
ஹார்ட்டுக்குள்ள அலவ் மீ
அலவ் மீ அலவ் மீ அலவ் மீ..அலவ் மீ
ஆண் : அடி உள்ள உள்ள உள்ள உள்ள பண்ண
பண்ண பண்ண
அடி மெல்ல மெல்ல மெல்ல மெல்ல
வந்து நின்ன வந்து நின்ன
அடி உள்ள உள்ள உள்ள உள்ள பண்ண
பண்ண பண்ண
அடி மெல்ல மெல்ல மெல்ல மெல்ல
வந்து நின்ன வந்து நின்ன
ஆண் : ஹே மணி ஹெய்ஸ்ட் நைரோபினி
நீதான் என் வைதேகி
தனி ஃப்லைட் எரித்தான்
போலாமா சவாரி
ஆண் : .………………….
ஆண் : ஹேய் கவிதை சொல்லாம
கண்ணீரும் இல்லாம
ரோஜா பூ நீட்டாம
ஒரு ஜென்டில்மென்-ஆ நடிப்பேன்
நோ நோ நோ
ஆண் : கண்பியூஸ் பண்ணாத கண்ணாலதான்
நான் ஸ்டன் ஆறேன் உன்னாலதான்
என்ன அன்ஃபலோவ் பண்ணாலும் அல்டமாதான்
வந்து நிப்பேன் உன் முன்னால தான்
ஆண் : ஃப்ரி டைம்ல உனக்கு நான்
ஃபேஸ் டைம்ல அடிக்க வா
ப்ரண்ட்ஸாக பழக்கலாம்
சீன் ஜோன்னு எதுக்குடி
ஃபுல் மூனு பலிச்சி நீ
செல் போன்னு வெளிச்சம் நான்
ஜென் மூடு மனசத்தான்
கண்ணால கலச்சடி
ஆண் : ஹே ஜல்தி ஜல்தி ஜல்தி ஜல்தி ஜல்தி
ஹே ஜல்தி ஜல்தி ஜல்தி ஜல்தி ஜல்தி
ஆண் : கியூட் பொண்ணு ஃபலோவ் மீ
ஃபலோவ் மீ ஃபலோவ் மீ ஃபலோவ் மீ
ஹார்ட்டுக்குள்ள அலவ் மீ
அலவ் மீ அலவ் மீ அலவ் மீ
கியூட் பொண்ணு ஃபலோவ் மீ
ஃபலோவ் மீ ஃபலோவ் மீ ஃபலோவ் மீ
ஹார்ட்டுக்குள்ள அலவ் மீ
அலவ் மீ அலவ் மீ அலவ் மீ…அலவ் மீ
ஆண் : அடி உள்ள உள்ள உள்ள உள்ள பண்ண
பண்ண பண்ண
அடி மெல்ல மெல்ல மெல்ல மெல்ல
வந்து நின்ன வந்து நின்ன
அடி உள்ள உள்ள உள்ள உள்ள பண்ண
பண்ண பண்ண
அடி மெல்ல மெல்ல மெல்ல மெல்ல
வந்து நின்ன வந்து நின்ன..ஹே ஹே