தூரம் மறையும் பாடல் வரிகள்

Movie Vezham
படம் வேழம்
Music Jhanu Chanthar
Lyricist Pradeep Kumar
Singers         Pradeep Kumar
Year 2022
ஆண் : தூரம் மறையும் பகலினில்
அழகே நிறையும்
ஈரம் உறையும் மனதினில்
பிரிவும் மறையும்
 
ஆண் : இதம் பொழிந்ததே
மதம் அழிந்ததே
நிதம் ஒளி தரும்
அவள் புதுமையே
 
ஆண் : வானவில் வண்ணம் நீயே
தென்றலின் தோற்றம் நீயே
என் உயிர் சொந்தம் நீயே
கண்ணினுள் காப்பேன் நானே
 
ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
கடல் அலை எழும்
எரிமலை விழும்
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
 
ஆண் : வானவில் வண்ணம் நீயே
தென்றலின் தோற்றம் நீயே
என் உயிர் சொந்தம் நீயே
கண்ணினுள் காப்பேன் நானே
 
ஆண் : தூரம் மறையும் பகலினில்
அழகே நிறையும்
ஈரம் உறையும் மனதினில்
பிரிவும் மறையும்
 
ஆண் : நீளும் முடியா உலகினில்
என் உயிரின் முகமே நீ
நிலவில் வழியும் மொழி அது
உன் உயிரின் மொழியாய் திகழும்
 
ஆண் : கனவுகள் தரும் ஒரு வழியினில்
உனை தொடர்ந்திட கடல் அலை எழும்
சிறைகளும் பல உடை படும் இனி
வலிமையும் வரும் எரிமலை விழும்
 
ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
தூரம் மறையும் பகலினில்
அழகே நிறையும்
ஈரம் உறையும் மனதினில்
பிரிவும் மறையும்
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *