என்றென்றும் புன்னகை பாடல் வரிகள்
Movie Name | Alai Payuthey |
---|---|
திரைப்பட பெயர் | அலை பாயுதே |
Music | A. R. Rahman |
Lyricist | Vairamuthu |
Singer | A.R.Rahman, Clinton Cerejo, Shankar Mahadevan and Srinivas |
Year | 2000 |
ஆண் : என்றென்றும்
என்றென்றும் புன்னகை
முடிவில்லா புன்னகை
இன்று நான் மீண்டும்
மீண்டும் பிறந்தேன்
ஒரு துளி பாா்வையிலே
ஆண் : என்றென்றும்
புன்னகை முடிவில்லா
புன்னகை இன்று நான்
மீண்டும் மீண்டும் பிறந்தேன்
ஒரு துளி பாா்வையிலே
குழு : ஓ என்னுயிரே
ஓ என்னுயிரே
ஓ என்னுயிரே
ஓ என்னுயிரே
குழு : { தீம் தீம் தனன
தீம் தனனன ஓஹோ
வானமே எல்லையோ
குழு : தீம் தீம் தனன
தீம் தனனன
ஓஹோ காதலே எல்லையோ } (2)
குழு : ……………………………….
ஆண் : என்றென்றும்
புன்னகை முடிவில்லா
புன்னகை இன்று நான்
மீண்டும் மீண்டும் பிறந்தேன்
ஒரு துளி பாா்வையிலே
குழு : ஓ என்னுயிரே
ஓ என்னுயிரே
ஓ என்னுயிரே
ஓ என்னுயிரே
குழு : { தீம் தீம் தனன
தீம் தனனன ஓஹோ
வானமே எல்லையோ
குழு : தீம் தீம் தனன
தீம் தனனன
ஓஹோ காதலே எல்லையோ } (2)
Tags: Alai Payuthey, Alai Payuthey Songs Lyrics, Alai Payuthey Lyrics, Alai Payuthey Lyrics in Tamil, Alai Payuthey Tamil Lyrics, அலை பாயுதே, அலை பாயுதே பாடல் வரிகள், அலை பாயுதே வரிகள் |
---|