என்னோட லைலா பாடல் வரிகள்
Movie Name | Badri |
---|---|
திரைப்பட பெயர் | பத்ரி |
Music | Ramana Gogula |
Lyricist | Pazhani Bharathi |
Singer | Vijay |
Year | 2001 |
ஆண் : என்னோட லைலா
வராளே மயிலா சிக்னலே
கிடைக்கல கிடைக்கல
நெஞ்சுல கூலா ஊத்துது
கோலா தாகமே அடங்கல
அடங்கல
ஆண் : ஹே பாப்பா நீ
கொஞ்சம் நில்லு எதுக்கு
உனக்கு இத்தனை லொள்ளு
என் நெஞ்சில குத்தாதே
முள்ளு காயா பழமா
சொல்லு சொல்லு
ஆண் : என்னோட லைலா
வராளே மயிலா சிக்னலே
கிடைக்கல கிடைக்கல
நெஞ்சுல கூலா ஊத்துது
கோலா தாகமே அடங்கல
அடங்கல
ஆண் : அட மனச வலையா
விரிச்சேன் அந்த மைனா
மாட்டலயே ஒரு மாஞ்சா
தடவியும் பாா்த்தேன் பாா்த்தேன்
டீலே கிடைக்கலையே
ஆண் : அம்மு இங்க
வருவாளா பதில கேட்டு
சொல்லு அவ இடுப்புல
மடிப்புல கசங்குது மனசு
குயிக்கா வரச்சொல்லு
ஆண் : ஒய் டஸ்னாட்
ஷி டாக் டு மீ
குழு : வா வா சின்னக்கா
லவ் யூ கொஞ்சம்
சொல்லுக்கா
ஆண் : ஒய் டஸ்னாட்
ஷி வாக் வித் மீ
குழு : இவன் தான் உனக்கு
பக்கம் கொஞ்சம் வாக்கா
ஆண் : என்னோட லைலா
வராளே மயிலா சிக்னலே
கிடைக்கல கிடைக்கல
நெஞ்சுல கூலா ஊத்துது
கோலா தாகமே அடங்கல
அடங்கல
ஆண் : என்ன தேதி சிங்கார
சிட்டு என்னை பாா்த்து
தன்னால வருவா அலுங்கி
குலுங்கும் தளதள உடம்ப
எப்போ வந்து என்கிட்ட
தருவா
ஆண் : பிகர கொஞ்சம்
ஓரம்கட்ட ஷார்ட்டு
ரூட்டு இருந்தா சொல்லு
காதல் பண்ணும் பேஜாரை
அடுத்து மேடத்த பாா்த்து
மெசேஜ் சொல்லு
ஆண் : என் ஹைட்டு இது
போதாதா அட ஏன்டா
அலுத்துகுறா அட எல்லாம்
தெரிஞ்ச ஆளுக்கு முன்னே
ரொம்ப அலடிக்கிறா
ஆண் : வயசு பையனை
மொறைக்க வேண்டாம்
அட கொஞ்சம் சிரிக்க
சொல்லு அவ ஓரக்கண்ணில்
பார்த்தா போதும் லுக்கு
குடுக்க சொல்லு
ஆண் : ஒய் டஸ்னாட்
ஷி லுக் அட் மீ
குழு : ஒரு பார்வை
பாரடி கண்ணே கண்ணே
ஆண் : ஒய் டஸ்னாட்
ஷி கேர் பார் மீ
குழு : சீ சீ என்று
சொன்னா வம்பே
ஆண் : ஒய் டஸ்னாட்
ஷி ஸ்டார்வே பார் மீ
குழு : அவளா வருவா
பொறுடா நண்பா
ஆண் : ஒய் டஸ்னாட்
ஷி ஜஸ்ட் லவ் மீ
குழு : போனா போட்டும்
லவ் யூ சொல்லுமா
ஆண் : ஒய் டஸ்னாட்
ஷி ஜஸ்ட் லவ் மீ
குழு : பாவம் பொழைக்கட்டும்
லவ் யூ சொல்லுமா
ஆண் : ஒய் டஸ்னாட்
ஷி ஜஸ்ட் கிஸ் மீ
குழு : பாடா படுத்துறான்
உம்மா குடும்மா
ஆண் : ஒய் டஸ்னாட்
ஷி ஜஸ்ட் லவ் மீ
குழு : கெஞ்சுறான்
தலைவன் லவ் யூ
சொல்லுமா
ஆண் : ஒய் டஸ்னாட்
ஷி ஜஸ்ட் லவ் மீ
Tags: Badri, Badri Songs Lyrics, Badri Lyrics, Badri Lyrics in Tamil, Badri Tamil Lyrics, பத்ரி, பத்ரி பாடல் வரிகள், பத்ரி வரிகள் |
---|