யாரென யாரென உலகம் பாடல் வரிகள்
Movie | FIR | ||
---|---|---|---|
படம் | பிர் | ||
Music | Ashwath | ||
Lyricist | Karunakaran | ||
Singers | Silambarasan TR, Christopher Stanley | ||
Year | 2022 |
இவன் யாரென அறிந்திட பகைவன் வேர்க்க
போர்க்களம் இவன் களம் குருதி தெறிக்க
நர வேட்டை துவங்குதேஆண் : தீயென தீயென கண்கள் நோக்க
பிற தீவினை தீயினால் கொன்று சேர்க்க
தேசமே தேகமாய் ஆகி நிற்க
இவன் தவம் தான் கலையுதே
ஆண் : சர சர சரவென தேயும் கரனோ
தட தட தடவென பாயும் கரனோ
விறு விறு விறுவென தேயும் நலனோ
துரு துரு துருவென நோக்கும் மரணம்
ராப் : டு யு சீ மி பைட் லைக் எ கேன்க்ஸ்டர்
டு யு சீ மி ரோர் லைக் எ மான்ஸ்டர்
டு யு சீ மி
டு யு சீ மி
ஆண் : அரசனின் படையில் உயிர் இழக்கும் போராளி
அறிவியல் வலையில் விண்ணை தாண்டும் விஞ்ஞானி
அறுவடை செய்ய காத்திருக்கும் அந்த உழவன் நீ
மத பிரிவினை அதுக்கே தள்ளாடும் மனிதன் நீ
ராப் : …………………………………..
ஆண் : நான் துணிஞ்சவன் டா
என்னை புரிஞ்சவன் யார்
நான் மிருகமா டா
என்னை தெரியுதா பார்
ஆண் : இவனது முகத்திரை கிழிப்பவன் இவனோ
இருட்டினில் உழவிடும் பகலவன் மகனோ
இரு உயிர் போர் தீய ஓர் உடன் நடனோ
இவன் இவன் இவன் என்றால் அவன் தான் இவனோ
ராப் : …………………………………
ஆண் : யாரென யாரென உலகம் கேட்க
இவன் யாரென அறிந்திட பகைவன் வேர்க்க
போர்க்களம் இவன் களம் குருதி தெறிக்க
நர வேட்டை துவங்குதே
ஆண் : தீயென தீயென கண்கள் நோக்க
பிற தீவினை தீயினால் கொன்று சேர்க்க
தேசமே தேகமாய் ஆகி நிற்க
இவன் தவம் தான் கலையுதே
ராப் : …………………………………