பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு பாடல் வரிகள்
Movie | Oh My Kadavule | ||
---|---|---|---|
படம் | ஓ மை கடவுளே | ||
Music | Leon James | ||
Lyrics | Ko Sesha | ||
Singers | Anirudh Ravichander, M. M. Manasi |
||
Year | 2020 |
விசில் : ……………………………
ஆண் : நட்புக்கு வயதில்லை
என்று ஒரு ஞானி
சொன்னானே ஓ சொன்னானே
மெய்யான நட்புகிங்கே
பிரிவில்லை என்றும்
சொன்னானே ஓ சொன்னானே
ஆண் : ஆல்மோஸ்ட் டைபர் கட்டும்
காலம் தொடங்கி நாமும் தோள்கள்
ஆண் மற்றும் குழு : உரசி நடந்தோம்
ஆண் : குஸ்தி பைட்டும் போட்டு
ஒன்றாய் முஸ்தபாவும் பாடி
ஆண் மற்றும் குழு : வாழ்வை கடந்தோம்
ஆண் மற்றும் குழு : நாம் எழில் நதிகளில்
ஆடிய ஓடம்
வற்றாத கடல் இந்த ரகசிய பாசம்
நமக்குள் இருந்ததே
இல்லை வெளி வேஷம்தான்
ஆண் : பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு
பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு…ஊ….ஊ….
பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு….ஊ….ஊ….ஊ….
ஆயிரம் உறவு வந்தாலும்
நண்பன்தான் கெத்து நமக்கு
குழு : ஹு ஹு உ ஹு ஹு ஹு……ஹோ ஹோ ஹோ ஹோ
ஹு ஹு உ ஹு ஹு ஹு……ஹோ ஹோ ஹோ ஹோ
ஹு ஹு உ ஹு ஹு ஹு……ஹோ ஹோ ஹோ ஹோ
ஹு ஹு உ ஹு ஹு ஹு……ஹோ ஓஒ
ஆண் : காலேஜ் கட் அடிச்சு தல படம் போனோம்
ஆண்கள் : போனோம்…… போனோம்
ஆண் : எக்ஸாமில் பிட் அடிச்சும் ஜஸ்டு பெயிலு ஆனோம்
ஆண்கள் : ஆனோம் ஆனோம்
ஆண் : சொத்தில் கூட பங்கு உண்டு
சமொசவில் பங்கில்லையே
கலப்படம் ஏதுமில்லா
காலம் அந்த காலம்தானே
ஆண் : பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு
பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு….ஊ….ஊ….ஊ….ஊ
பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு….ஊ….ஊ….
ஆயிரம் உறவு வந்தாலும்….ம்ம்….ம்ம்ம்
நண்பன்தான் கெத்து நமக்கு
ஆண் : நட்புக்கு வயதில்லை
என்று ஒரு ஞானி
சொன்னானே ஓ சொன்னானே
பெண் : மெய்யான நட்புகிங்கே
பிரிவில்லை என்றும்
சொன்னானே ஓ சொன்னானே
ஆண் : கள்ள தம் அடிச்சி
கூட்டா சைட் அடிச்சி
பைக்கில் சுற்றி திரிந்தோம்
பெண் : மொட்ட மாடிமேல
வெட்டி கதை அடிச்சி
கோடி ஆண்டு களித்தோம்
அனைவரும் : நாம் எழில் நதிகளில்
ஆடிய ஓடம்
வற்றாத கடல் இந்த ரகசிய பாசம்
நமக்குள் இருந்ததே
இல்லை வெளி வேஷம்தான்…ஆஅ…..ஹா…
ஆண் : பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு
பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு….ஊ….ஊ….ஊ….ஊ
பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு….ஊ….ஊ….
ஆயிரம் உறவு வந்தாலும்….ம்ம்….ம்ம்ம்
நண்பன்தான் கெத்து நமக்கு
ஆண் : பிரண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு