ஹி இஸ் ஏ காங்ஸ்டா பாடல் வரிகள்

Movie Thunivu
படம் துணிவு
Music Ghibran
Lyricist Shabir Sulthan,
Viveka
Singers         Shabir Sulthan,
Ghibran
Year 2023
ஆண் : நோ கட்ஸ் நோ க்ளோரி
 
ஆண் : சீண்டுனா சிரிப்பவன்
சுயவழி நடப்பவன்
சரித்திரம் படைப்பவன்
ஹி இஸ் லைக் ஏ காங்ஸ்டா …
ஹி இஸ் ஏ காங்ஸ்டா …
 
ஆண் : பகைவனுக்கு இரக்கபட்டு
பணிஞ்சு போற துணிவுகொண்டு
பயணம் செய்யும் குணம் கொண்டவன்
ஹி இஸ் லைக் ஏ காங்ஸ்டா …
ஹி இஸ் ஏ காங்ஸ்டா …
 
ஆண் : நீதி காக்கும் நேர்மை கொண்டவன்
ஹி இஸ் ஏ காங்ஸ்டா …
அநீதி கண்டு பொங்கி எழுபவன்
ஹி இஸ் ஏ காங்ஸ்டா …
 
ஆண் : பெத்த பொண்ண காக்கும்
அப்பனும் கூட காங்ஸ்டா
தாலாட்டும் தாய் சீறும்பொழுது
ஹூ டா ஹூ டா காங்ஸ்டா? …
 
ஆண் : ஹூ டா காங்ஸ்டா? …
 
ஆண் : கம் ஆன் கம் ஆன் சொல்லு
ஹூ டா காங்ஸ்டா? …
 
ஆண் : ஹா ஹா டெல் மீ
ஹூ டா காங்ஸ்டா? …
 
ஆண் : நம்பிகையை இழக்காமல்
போர்த்தொடுப்பவன்
இட்ஸ் ஹிம்
இட்ஸ் ஹிம் காங்ஸ்டா …
 
ஆண் : கடைசி நிமிடம் வரை
கரம் கொடுப்பவன்
இட்ஸ் ஹிம்
இட்ஸ் ஹிம் காங்ஸ்டா …
ஐ சைட் ஹூ டா காங்ஸ்டா? …
 
ஆண் : வன்முறை தெரிந்தும்
கண்ணில் அமைதி கொண்டவன்
இட்ஸ் ஹிம்
இட்ஸ் ஹிம் காங்ஸ்டா …
ஐ சைட் ஹூ டா காங்ஸ்டா? …
 
ஆண் : வங்க கடலின்
ஆழம் தெரிந்தும்
இறங்குனா
ஹி இஸ் ஏ காங்ஸ்டா
 
ஆண் : காங்ஸ்டா
 
ஆண் : துணிஞ்சா வெற்றி நமதே
குழு : ………………..
ஆண் : துணிஞ்ச வெற்றி நமதே
குழு : ……………….
 
ஆண் : வா பதிலடித்தான் தெரியுமடா
உனக்கு சம்பவம் இருக்கு பார்
முடிவில் யார் பதிலடிதான்
இனிமே பிரச்சனை எதுக்கு
 
ஆண் : அச்சத்த விலக்கி உச்சத்த பிடிச்சு
தடய ஒடச்சு பயத்த செரிச்சு
ஊருக்குள்ள உள்ள
மொத்த பயபுள்ள எதிர்த்து நிக்கட்டும்
ஐ ஆம் ஏ காங்ஸ்டா
 
ஆண் : நீதி காக்கும் நேர்மை கொண்டவன்
ஹி இஸ் ஏ காங்ஸ்டா …
அநீதி கண்டு பொங்கி எழுபவன்
ஹி இஸ் ஏ காங்ஸ்டா …
 
ஆண் : பெத்த பொண்ண காக்கும்
அப்பனும் கூட காங்ஸ்டா …
தாலாட்டும் தாய் சீறும்பொழுது
ஹூ டா ஹூ டா காங்ஸ்டா? …
 
ஆண் : நோ கட்ஸ் நோ க்ளோரி
நௌ டெல் மீ
ஹூ டா ஹூ டா காங்ஸ்டா? …
டெல் மீ
ஹூ டா காங்ஸ்டா? …
காங்ஸ்டா …

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *