கிரிதர கோபாலா பாலா பாடல் வரிகள்

Movie Meera
படம் மீரா
Music S. V. Venkatraman
Lyricist Parthi Bhaskar
Singers         M. S. Subbulakshmi
Year 1945
ஆண் குழு : கிரிதர கோபாலனுக்கு…….ஜே…
 
பெண் : கிரிதர கோபாலா பாலா
கிரிதர கோபாலா பாலா
கிரிதர கோபாலா
 
பெண் : சியாமள சரீர கௌஸ்துப ஹார
சியாமள சரீர கௌஸ்துப ஹார
பீதாம் பரதரப்பிரபோ முராரே
பீதாம் பரதரப்பிரபோ முராரே
 
பெண் : கிரிதர கோபாலா
 
பெண் : நந்த குமார
மன மோஹனா கார
நந்த குமார மன மோஹனா கார
பிருந்தாவன கர துளசி ஹாரா
பிருந்தாவன கர துளசி ஹாரா
 
பெண் : கிரிதர கோபாலா பாலா
கிரிதர கோபாலா
 
பெண் : கிரிதர கோபாலா…….
ஆ……அஆ…அ…ஆ…ஆ…
கிரிதர கோபாலா கம்ஸ விதார
கிரிதர கோபாலா கம்ஸ விதார
மீரா மானஸ ஸரோ விஹார
மீரா மானஸ ஸரோ விஹார
 
பெண் : கிரிதர கோபாலா பாலா
கிரிதர கோபாலா பாலா…
பாலா…ஆஅ…….

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *