ஞான் நின்னே சம்மதிச்சு ஆசையில் கண்ணடிச்சு பாடல் வரிகள் 

Movie Name  Thambathyam Oru Sangeetham
திரைப்பட பெயர் தாம்பத்தியம் ஒரு சங்கீதம்
Music M. S. Viswanathan
Lyricist Pulamaipithan
Singer S. Janaki
Year 1982

பெண் : ஞான் நின்னே சம்மதிச்சு ஆசையில் கண்ணடிச்சு
காதலில் கைப் பிடுச்சு சேர்ந்னு ஒண்ணு சேர்ந்னு

பெண் : ஞான் நின்னே சம்மதிச்சு ஆசையில் கண்ணடிச்சு
காதலில் கைப் பிடுச்சு சேர்ந்னு ஒண்ணு சேர்ந்னு

பெண் : நீ ஆடையைப் போலே ஒட்டிக் கொள்
என் ஆசை தீர கட்டிக் கொள்
எண்ட மார்பில் ஊஞ்சல் இட்டு கொள்
நின்ன ஞான் சிநேகிக்கும் ஏட்டா
உன்ன அம்முக்குட்டி மறக்கவே மாட்டா

பெண் : ஞான் நின்னே சம்மதிச்சு ஆசையில் கண்ணடிச்சு
காதலில் கைப் பிடுச்சு சேர்ந்னு ஒண்ணு சேர்ந்னு

பெண் : அங்கம் பந்தாட ஹ ஆண்மை வந்தாட
அங்கம் பந்தாட ஆண்மை வந்தாட
போதை தந்தாட வருவேன்
கொஞ்சம் என்னோடு கொஞ்சு உன்னோடு
மஞ்சம் நெஞ்சோடு தருவேன்
மஞ்சம் நெஞ்சோடு தருவேன்

பெண் : பொன் போலே தேகம் பெற்று கொள்
பூப்போலே நீயும் தொட்டுக் கொள்
என் பாதாம் யாவும் கற்றுக் கொள்
நின்ன ஞான் சிநேகிக்கும் ஏட்டா
உன்ன அம்முக்குட்டி மறக்கவே மாட்டா

பெண் : ஞான் நின்னே சம்மதிச்சு ஆசையில் கண்ணடிச்சு
காதலில் கைப் பிடுச்சு சேர்ந்னு ஒண்ணு சேர்ந்னு

பெண் : தேன் தேன் என்றாலும்
மான் மான் என்றாலும்
ஹே தேன் தேன் என்றாலும்
மான் மான் என்றாலும்
நான் நான் என்றாடி வருவேன்
போதும் என்றாலும் ஹ வேண்டாம் என்றாலும்
நானே சந்தோஷம் தருவேன்
நானே சந்தோஷம் தருவேன்

பெண் : நான் பூவின் ஜாதி கண்டல்லோ
போதை ஏற்றும் கண்ணல்லோ
உன் மேலே மோகம் வந்தல்லோ
நின்ன ஞான் சிநேகிக்கும் ஏட்டா
உன்ன அம்முக்குட்டி மறக்கவே மாட்டா

பெண் : ஞான் நின்னே சம்மதிச்சு ஆசையில் கண்ணடிச்சு
காதலில் கைப் பிடுச்சு சேர்ந்னு ஒண்ணு சேர்ந்னு

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Thambathyam Oru Sangeetham, Thambathyam Oru Sangeetham Songs Lyrics, Thambathyam Oru Sangeetham Lyrics, Thambathyam Oru Sangeetham Lyrics in Tamil, Thambathyam Oru Sangeetham Tamil Lyrics, தாம்பத்தியம் ஒரு சங்கீதம், தாம்பத்தியம் ஒரு சங்கீதம் பாடல் வரிகள், தாம்பத்தியம் ஒரு சங்கீதம் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *