ஹரி ஹரி ஹரி ஓம்  பாடல் வரிகள் 

Movie Name  Iniyavale Vaa
திரைப்பட பெயர் இனியவளே வா
Music Shyam
Lyricist Vaali
Singer S. P. Balasubramaniam
Year 1982

குழு : லா லா லா லலல்ல லல்லா
லா லா லா லலல்ல லல்லா

ஆண் : ஹரி ஹரி ஹரி ஓம் ஹரி ஹரி ஹரி
குழு : ஹரி ஹரி ஹரி ஓம் ஹரி ஹரி ஹரி

ஆண் : இளமை நல்ல இளமை
குழு : இளமை
ஆண் : இனிமை என்றும் இனிமை….
குழு : இனிமை….
ஆண் : நாம்…..மனம் போல் பாடும்
ஆனந்தத்தின் எல்லை
நாளும் அறிந்திடுவோம்…
குழு : ஓம் ஓம் ஓம்….

ஆண் : ஹரி ஹரி ஹரி ஓம் ஹரி ஹரி ஹரி
குழு : ஹரி ஹரி ஹரி ஓம் ஹரி ஹரி ஹரி

ஆண் குழு : லா லா லா
பெண் குழு : லல லல்ல லல்ல லாலா
ஆண் குழு : லல்லா ல லா
பெண் குழு : லல லல்ல லல்ல லாலா

குழு : ……………

ஆண் : தாளக் கணக்கில்
ஆண் குழு : பொன்மேனிகள் தள்ளாட
பெண் குழு : வாலிப நூல்படி ஊஞ்சலில் ஆட

ஆண் : தாளக் கணக்கில்
ஆண் குழு : பொன்மேனிகள் தள்ளாட
பெண் குழு : வாலிப நூல்படி ஊஞ்சலில் ஆட

ஆண் : உண்டாகும் போதை என்ன
கொஞ்சாத லீலை என்ன
நாம் காணலாம் வா வா வா
பெண் குழு : லலல் ல லலல் ல லா

ஆண் : செந்தூரப் பூவெடுத்து
சிந்தாத தேன் வடித்து தா தா தா….
பெண் குழு : லலல் ல லலல் ல லா

ஆண் : பாடங்களை சொல்லும்
வேதம் படித்திடுவோம்
குழு : ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்

ஆண் : …………………

ஆண் : ஹரி ஹரி ஹரி ஓம் ஹரி ஹரி ஹரி
குழு : ஹரி ஹரி ஹரி ஓம் ஹரி ஹரி ஹரி

ஆண் : ஞானம் நமக்கு
ஆண் குழு : நல் ராத்திரி உண்டாக
பெண் குழு : ஆரம்பமே ஒரு சாஸ்திரமாக

ஆண் : ஞானம் நமக்கு
ஆண் குழு : நல் ராத்திரி உண்டாக
பெண் குழு : ஆரம்பமே ஒரு சாஸ்திரமாக

ஆண் : ஈரேழு லோகமென்ன
சர்வாங்க யோகமென்ன
கை கூடலாம் வா வா வா
பெண் குழு : லலல் ல லலல் ல லா

ஆண் : பஞ்சாங்கம் பார்ப்பதில்லை
ஆருடம் கேட்பதில்லை வா வா வா
பெண் குழு : லலல் ல லலல் ல லா

ஆண் : தேகங்களை கொஞ்சம்
தேனில் நனைத்திடவோம்
ஆண் குழு : ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்

ஆண் : ………………….

ஆண் : ஹரி ஹரி ஹரி ஓம் ஹரி ஹரி ஹரி
குழு : ஹரி ஹரி ஹரி ஓம் ஹரி ஹரி ஹரி

ஆண் : இளமை நல்ல இளமை
குழு : இளமை
ஆண் : இனிமை என்றும் இனிமை….
குழு : இனிமை….
ஆண் : நாம்…..மனம் போல் பாடும்
ஆனந்தத்தின் எல்லை
நாளும் அறிந்திடுவோம்…ஓஒ….ஓ
குழு : ஓம் ஓம் ஓம்….

ஆண் : ………………………
குழு : ஹரி ஹரி ஹரி ஓம் ஹரி ஹரி ஹரி

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Iniyavale Vaa, Iniyavale Vaa Songs Lyrics, Iniyavale Vaa Lyrics, Iniyavale Vaa Lyrics in Tamil, Iniyavale Vaa Tamil Lyrics, இனியவளே வா, இனியவளே வா பாடல் வரிகள், இனியவளே வா வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *