ஏய் தென்றலே பாடல் வரிகள் 

Movie Name  Nenjathai Killathe
திரைப்பட பெயர் நெஞ்சத்தை கிள்ளாதே
Music Ilayaraja
Lyricist Gangai Amaran
Singer P. Susheela
Year 1980

குழு : ……………………………………..

பெண் : ஏ தென்றலே
இனி நானும் பாடவா
என் வாழ்வெல்லாம்
சுபா மாலை போடவா
இளமை கவிதை
மனதில் இனிமை
பாடவே நீ வா

பெண் : ஏ தென்றலே
இனி நானும் பாடவா

பெண் : வாழ்வென்பதே ஆராதனை
வாழ் நாளெல்லாம் உன் தேவதை
நினைத்தே சிறு நெஞ்சமே
நிதமும் நலமே
நிழல் போல் உன்னை சேருவேன்
வளரும் சுகமே
இனிமேல் இனிமை இனி ஏன் தனிமை

பெண் : ஏ தென்றலே
இனி நானும் பாடவா

பெண் : தென் காற்றிலே சங்கீதமே
என் நெஞ்சிலே உன் பாவமே
தினமும் ஜதி போடுதே
அதில் ஓர் சுகமே
சிரிக்கும் மனமீதிலே
தெரியும் முகமே
ரசித்தேன் அழகை ரசிக்கும் மனதை

பெண் : ஏ தென்றலே
இனி நானும் பாடவா
என் வாழ்வெல்லாம்
சுபா மாலை போடவா
இளமை கவிதை
மனதில் இனிமை
பாடவே நீ வா

பெண் : ஏ தென்றலே
இனி நானும் பாடவா

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Nenjathai Killathe, Nenjathai Killathe Songs Lyrics, Nenjathai Killathe Lyrics, Nenjathai Killathe Lyrics in Tamil, Nenjathai Killathe Tamil Lyrics, நெஞ்சத்தை கிள்ளாதே, நெஞ்சத்தை கிள்ளாதே பாடல் வரிகள், நெஞ்சத்தை கிள்ளாதே வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *