வாட்ச மேல வாட்ச வுட்டு பாடல் வரிகள்
Movie | Hostel | ||
---|---|---|---|
படம் | ஹாஸ்டல் | ||
Music | Bobo Sasii | ||
Lyricist | Gaana Edwin | ||
Singers | ‘Thenisai Thendral’ Deva | ||
Year | 2022 |
ஆண் : நா தன நன நா
தன நன நா
தன நன நா
ஆ…. ஆ…. ஹோ ஓ ஓ
விசில் : …………………….
ஆண் : வாட்ச மேல வாட்ச வுட்டு
சோஜா மேல சோஜா காட்டி
அந்தராதான் இருப்போம்
நாங்க கிங் டா
எங்களுக்கு உல்லாசத்துக்கு
விலாசமே இதாண்டா
ஆண் : அமுக்கு டுமுக்கு அமால் துமால்
அத்திரி புத்திரி அஜால் குஜால்
கொட்டாங்குச்சி போல ரூம் சைஸ் டா
எங்களுக்கு எப்போவுமே
ஒரே தட்டுல ரைஸ் டா
ஆண் : ஹே உல்லாயா வாழ்ந்திடுவோம்
கல்லாயா கலக்கிடுவோம்
மஜாவா இருந்திடுவோம்
எங்களுக்குள்ள
ஆண் : ஜாலிக்கு வேலி இல்ல
போலியா நடிச்சதில்ல
டபாய்க்கும் ஜிகிடிங்கா எல்லாம்
தேவையே இல்ல
ஆண் : தா ந
தான் நனான நா தா நனனன
தா நனான நனனா
ஆண் : தா ன
தான் நனான நா தா நனனன
தா நனான நனனா
ஆண் : வாட்ச மேல வாட்ச வுட்டு
சோஜா மேல சோஜா காட்டுவோம்
ஆண் : ராத்திரினா இருட்டுல
மெழுகுவர்த்தி லைட்டுல
கும்பலாதான் கூடிக்கின்னு
சமத்துவதா காட்டுவோம்
ஆண் : ஒன் அண்ட் ஒன்லி பாட்டில் னு
விட்டுக்குவோம் பேட்டில் லு
நெனச்சதெல்லாம் கெடைக்க
இது நட்சத்திர ஹோட்டல் லு
ஆண் : கானா பாட்டு
இங்க என்னைக்குமே பஞ்சமில்ல
கேட்டா போதும்
கவலை பறந்திரும்டா
ஆண் : கூட்டு வாழ்க்கை
இங்க உன்து இல்ல என்து இல்ல
மாத்தி மாத்தி
துணிய மாத்திக்குவோம்டா
குழு : வா கெடச்சிருக்கு
நமக்கு இந்த ஜங்சன் மச்சி
நோ டென்சன் மச்சி
வாழ்க்கை புல்லா பங்க்சன் மச்சி
மச்சி
ஆண் : வாட்ச மேல
ஆண் : வாட்ச மேல
ஆண் : ஐயோஓஓஓஓ சோஜா மேல
ஆண் : சோஜா மேல
ஆண் : வாட்ச மேல வாட்ச வுட்டு
சோஜா மேல சோஜா காட்டி
அந்தராதான் இருப்போம்
நாங்க கிங் டா
எங்களுக்கு உல்லாசத்துக்கு
விலாசமே இதான் டா
ஆண் : அமுக்கு டுமுக்கு அமால் துமால்
அத்திரி புத்திரி அஜால் குஜால்
கொட்டாங்குச்சி போல ரூம் சைஸ் டா
எங்களுக்கு எப்போவுமே
ஒரே தட்டுல ரைஸ் டா
ஆண் : ஹே உல்லாயா வாழ்ந்திடுவோம்
கல்லாயா கலக்கிடுவோம்
மஜாவா இருந்திடுவோம்
எங்களுக்குள்ள
ஆண் : ஜாலிக்கு வேலி இல்ல
போலியா நடிச்சதில்ல
டபாய்க்கும் ஜிகிடிங்கா எல்லாம்
தேவையே இல்ல
ஆண் : தா ந
தான் நனான நா தா நனனன
தா நனான நனனா
ஆண் : தா ன
தான் நனான நா தா நனனன
தா நனான நனனா
குழு : தா ன
தான் நனான நா தா நனனன
தா நனான நனனா
தா ன
தான் நனான நா தா நனனன
தா நனான நனனா