அலப்பறை கிளப்புறோம் பாடல் வரிகள்
Movie Name | Jailer |
---|---|
திரைப்பட பெயர் | ஜெயிலர் |
Music | Anirudh Ravichander |
Lyricist | Super Subu |
Singer | Anirudh Ravichander and Chorus Dialogues – Super Star Rajinikanth |
Year | 2023 |
ஆண் : …………………….
ஆண் : ஹுக்கும் டைகர்கா ஹுக்கும்…
ஆண் : ஹுக்கும் டைகர்கா ஹுக்கும்…
குழு : அலப்பறை கிளப்புறோம்……
தா பாருடா
கலவரம் எறங்குனா
தா டாருடா
நிலவரம் புரியுதா
உக்காருடா.. …
தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாருடா..
குழு : வரமொற ஒடச்சிடா செட் ஆனவன்
தலைமுறை கடக்குற ஹிட் ஆனவன்
எளியவன் மனசுல ஃபிட் ஆனவன்
முடிவுல ஜெயிச்சுட உரித்தானவன்….
குழு : நடக்குற நடை புயலா….ச்சே….
முடி ஒதுக்குற ஸ்டைலா….ச்சே…..
கனவில்லை இது ரியலா….ச்சே…..
தல முதல் அடி வரை தலைவரு அலப்பறை..
குழு : வரும் தலைமுறை வெயிலா…ச்சே….
அடி நூறுக்கு டயலா…ச்சே..
செதுக்குற இடம் ஜெயிலா…ச்சே..
சிறை முதல் திரை வரை தலைவரு அலப்பறை..
குழு : ஒன் அலும்ப பார்த்தவன்….
ஒங்க அப்பன் விசில கேட்டவன்……
ஒன் மவனும் பேரனும்
ஆட்டம் போட வைப்பவன்…..
குழு : பேர தூக்க நாலும் பேரு…..
பட்டத்த பறிக்க நூறு பேரு……
குட்டி செவுத்த எட்டி பார்த்தா
உசிரு கொடுக்க கோடி பேரு..
குழு : கோ கோ கோ கோடி பேரு..
ஆண் : ஹுக்கும் டைகர்கா ஹுக்கும்…
குழு : அலப்பறை கிளப்புறோம்…..
தலைவரு நிரந்தரம்…..
குழு : நீ எண்டு கார்டு வச்சா
இவன் ட்ரெண்ட மாத்தி வைப்பான்…..
நீ குழிய பறிச்சு வச்சா
இவன் மலையில் ஏறி நிப்பான்…
குழு : சுத்தி அடிக்குற லத்திகிட்ட சிக்கினா
அட்டக்கத்தி எல்லாம் பொடிதான்
கண்டபடி நீ கம்பு எடுத்து சுத்துனா
உச்ச தலையில இடிதான்…..
குழு : நரையிருச்சுன்னு முறைக்கா…ஏ….
துரைகிட்ட வந்து கொரைக்கா…ஏ….
சிறையில் சிக்கி தொலைக்கா…ஏ….
ஒரசற வரையில உனக்கொரு கொறையில்ல..
குழு : தொட நெருங்கிட முடியா….ஹே…
எது இழுக்கிது தெரியா….ஹே….
குள்ள நரிக்குது புரியா….ஹே….
விதிகளை திருப்புற தலைவரு அலைப்பற..
குழு : ஒன் அலும்ப பார்த்தவன்….
ஒங்க அப்பன் விசில கேட்டவன்……
ஒன் மவனும் பேரனும்
ஆட்டம் போட வைப்பவன்…..
குழு : பேர தூக்க நாலும் பேரு…..
பட்டத்த பறிக்க நூறு பேரு……
குட்டி செவுத்த எட்டி பார்த்தா
உசிரு கொடுக்க கோடி பேரு….
குழு : அலப்பறை கிளப்புறோம்…..
தலைவரு நிரந்தரம்….
ஆண் : டேய் தம்பி
குழு : அலப்பறை கிளப்புறோம்….
தலைவரு நிரந்தரம்…..
ஆண் : ஹுக்கும் டைகர்கா ஹுக்கும்…
அர்த்தமாயிந்த ராஜா…
Tags: Jailer, Jailer Songs Lyrics, Jailer Lyrics, Jailer Lyrics in Tamil, Jailer Tamil Lyrics, ஜெயிலர், ஜெயிலர் பாடல் வரிகள், ஜெயிலர் வரிகள் |
---|