இதயமே போகாதே பாடல் வரிகள்

Movie Name  Aranmanai Kili
திரைப்பட பெயர் அரண்மனை கிளி
Music Ilayaraja
Lyricist Ponnadiyan
Singer Krishnamoorthy
Year 1993

ஆண் : இதயமே…..போகுதே…..
காதலில்…..வேகுதே……

ஆண் : துணி மேலே காதல் குறியைப்
போட்டு வைத்த மானே
நெஞ்சினிலே குறியைப் போட
மறந்து போனாய் ஏனோ

ஆண் : துணி மேலே காதல் குறியைப்
போட்டு வைத்த மானே
நெஞ்சினிலே குறியைப் போட
மறந்து போனாய் ஏனோ
இதயமே போகுதே காதலில் வேகுதே
கனவுகள் கலையுதே நினைவுகள் அலையுதே…

ஆண் : துணி மேலே காதல் குறியைப்
போட்டு வைத்த மானே
நெஞ்சினிலே குறியைப் போட
மறந்து போனாய் ஏனோ

ஆண் : ஓ…..ஓஒ…..ஓஒ….ஹோ….ஓஒ….ஹோ…..

ஆண் : வெள்ளாவியில் வேக வச்ச
வெளுத்த துணி நானு புள்ள
கச்சிதமா கஞ்சி போட்டு
தேச்ச துணி நீதான் புள்ள
ஆத்துக்குள்ளே நீ இறங்கி நிக்கையிலே
ஒரு சொகுசு
துணி எடுத்து துவைக்கிறப்போ
துவண்டு விடும் என் மனசு

ஆண் : காஞ்சிபுரம் பட்டில் மின்னும்
பொன்னப் போல உன் மேனி
எப்போதும் சாயம் போகா
சிலுக்கு துணி கண்ணே நீ
நான் தேடியே வாடுறேன் தேவியே……

ஆண் : துணி மேலே காதல் குறியைப்
போட்டு வைத்த மானே
நெஞ்சினிலே குறியைப் போட
மறந்து போனாய் ஏனோ

ஆண் : கட்ட வண்டி பசங்களெல்லாம்
காதலிக்க கண்ணடிப்பார்
மொட்ட சுவர் ஓரத்திலே பேதலிச்சு
தம் அடிப்பார்
வெக்கங்கெட்டு வேலை கெட்டு
வெட்டி பேச்சு பேசிடுவார்
வெட்ட வெய்யில் வேளையிலும்
கட்டழகுக்கு ஏங்கிடுவார்

ஆண் : டாவடிக்கும் பசங்க பக்கம்
ஏரெடுத்துப் பாக்காதே
நோவடிச்சு எம் மனச
துணியப் போல துவைக்காதே
நான் தேடியே வாடுறேன் தேவியே……

ஆண் : துணி மேலே காதல் குறியைப்
போட்டு வைத்த மானே
நெஞ்சினிலே குறியைப் போட
மறந்து போனாய் ஏனோ
இதயமே போகுதே காதலில் வேகுதே
கனவுகள் கலையுதே நினைவுகள் அலையுதே…

ஆண் : துணி மேலே காதல் குறியைப்
போட்டு வைத்த மானே
நெஞ்சினிலே குறியைப் போட
மறந்து போனாய் ஏனோ

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Aranmanai Kili, Aranmanai Kili Songs Lyrics, Aranmanai Kili Lyrics, Aranmanai Kili Lyrics in Tamil, Aranmanai Kili Tamil Lyrics, அரண்மனை கிளி, அரண்மனை கிளி பாடல் வரிகள், அரண்மனை கிளி வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *