இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ பாடல் வரிகள் 

Movie Name  Thenali
திரைப்பட பெயர் தெனாலி
Music A. R. Rahman
Lyricist LYRI
Singer Kamal Hassan and K.S. Chithra
Year 2000

பெண் : { இஞ்சிருங்கோ
இஞ்சிருங்கோ } (2)
சேதி கேட்ட சந்தோஷங்கோ
பத்து கிலோ ஏறுதுங்கோ

ஆண் : { ஓஜாயே
ஓஜாயே ஓஜாயே
ஓஜாயே ஓஜாயே } (3)

பெண் : { இஞ்சிருங்கோ
இஞ்சிருங்கோ } (2)
சேதி கேட்ட சந்தோஷங்கோ
ஆண் : அய் அய்
பத்து கிலோ ஏறுதுங்கோ

பெண் : கால்கள் ரெண்டும்
தரையிடம் கோபம் கொண்ட
கலவரம் மிதந்து போகும்
பெண்ணாய் ஆனேனுங்க

பெண் : பூமியே துரும்புங்க
வானமே தூசுங்க உங்க
மூச்சு பட்டதுமே
தோணுதுங்க

ஆண் : ம்ம் தண்டணைகள்
இனிக்குது தவறு செய்ய
துடிக்குது செஞ்சதெல்லாம்
நினைக்க நினைக்க
சிரிக்க தோணுது

குழு : ஓஜாயே
ஓஜாயே ஓஜாயே
ஓஜாயே ஓஜாயே

ஆண் : என்னை
என்ன செய்தாய்
என்னவெல்லாம்
செய்தாய்

ஆண் : புத்தம் புது
மனுஷனாய் மாறி
போனேனே உங்கப்பனுக்கு
மருமகனாய் ஆனேனே

பெண் : உயிரிலே
வெள்ளி ஜரிகையும்
கலந்து தான் ஓடுதே

ஆண் : உருவமே தங்க
சாயலாய் மாறிதான்
போனதே

பெண் : கால் இருந்த
இடத்தில் இப்போ
காற்று வந்து குடி இருக்கு
நடக்கவே தோணலைங்க
மிதக்கத்தான் தோணுதுங்க

ஆண் : ஓஜாயே
ஓஜாயே ஓஜாயே
ஓஜாயே ஓஜாயே

பெண் : ஓஜாயே
ஓஜாயே ஓஜாயே
ஓஜாயே ஓஜாயே

குழு : ஓஜாயே
ஓஜாயே ஓஜாயே
ஓஜா ஓஜா ஓஜாயே

பெண் : அடிக்கடி
காணும் ரகசிய கனவை
அம்பலமாக்கும் நாள் வர
வேண்டும் சிரிக்கவும்
ரசிக்கவும் ருசிக்கவும்
ஒஹோ அந்த நாள்
வந்ததே வந்ததே

ஆண் : வானவில்லை
காணவில்லை
விடுமுறையில் இங்கே
வந்துட்டதே

பெண் : { இஞ்சிருங்கோ
இஞ்சிருங்கோ } (2)
செல்லம் கொஞ்சி நீங்க
அழைக்கும் நாய்க்குட்டி
ஆனேனுங்க

ஆண் : { ஓஜாயே
ஓஜாயே ஓஜாயே
ஓஜாயே ஓஜாயே } (2)

பெண் : { இஞ்சிருங்கோ
இஞ்சிருங்கோ } (2)
சேதி கேட்ட சந்தோஷங்கோ
பத்து கிலோ ஏறுதுங்கோ

பெண் : கால்கள் ரெண்டும்
தரையிடம் கோபம் கொண்ட
கலவரம் மிதந்து போகும்
பெண்ணாய் ஆனேனுங்க

பெண் : பூமியே துரும்புங்க
வானமே தூசுங்க உங்க
மூச்சு பட்டதுமே
தோணுதுங்க

ஆண் : ம்ம் தண்டணைகள்
இனிக்குது தவறு செய்ய
துடிக்குது செஞ்சதெல்லாம்
நினைக்க நினைக்க
சிரிக்க தோணுது

ஆண் : ஓஜாயே
ஓஜாயே ஓஜாயே
ஓஜாயே ஓஜாயே

ஆண் & பெண் : ஓஜாயே
ஓஜாயே ஓஜாயே
ஓஜாயே ஓஜாயே

குழு : ஓஜாயே
ஓஜாயே ஓஜாயே
ஓஜா ஓஜா ஓஜாயே

Tags: Thenali, Thenali Songs Lyrics, Thenali Lyrics, Thenali Lyrics in Tamil, Thenali Tamil Lyrics, தெனாலி, தெனாலி பாடல் வரிகள், தெனாலி வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *