ஜலாலி ஜலாலி பாடல் வரிகள் 

Movie Name  Lal Salaam
திரைப்பட பெயர் லால் சலாம்
Music A. R. Rahman
Lyricist Mashook Rahman
Singer Sarath Santosh and A. R. Rahman
Year  2024

ஆண் : ஹேய் ஆட்டாத வால்
கிட்ட வந்தா நீ ஹலால்

ஆண் : ஹேய் ஆட்டாத வால்
கிட்ட வந்தா நீ ஹலால்

ஆண் : ரெடியா வச்சுக்கமா
இவன் ஜலால் ஜலால்

ஆண் : ஆட்டாத வால்

ஆண் : ஜலாலி ஜலால் ஜலாலி ஜலால்

ஆண் : ஆட்டாத வால்

ஆண் : ஆட்டாத வால்

ஆண் : ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி

ஆண் : ஹாஹாஹா

ஆண் : எட்டுத்து திசையும் கட்டிபுரட்டும்
ஆற்றல் இவனின் வேகம்
அணைகட்ட நெருங்கும் கூட்டம் யாவும்
நொறுங்கி தெரித்து ஓடும்

ஆண் : ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி

ஆண் : முட்டி முளைத்து வானளாவ
நிற்பதிவனின் ரூபம்
அதை தட்டி தகர்க்க
சேரும் கரங்கள்
வெல்வதில்லை நாளும்

ஆண் : ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி
ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி

ஆண் : எளியோர் போற்றும்
தனியோன் இவனோ

ஆண் : ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி
ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி

ஆண் : கண்கள் இரண்டும் கதிரை விழுங்கி
எரியும் பிழம்பின் தீபம்
அறம் தவருமிடத்தில்
திமிறி எழுந்து நிற்கும்
இவனின் கோபம்

ஆண் : வலியவன் ஜலாலி
நிலைப்பவன் ஜலாலி
இரும்புலும் ஜலாலி
இறைவனும் ஜலாலி

ஆண் : தனை வென்றோனே
பகை வெல்வானே
எரிமலை போல்
பொறுமை செய்வோன்

ஆண் : ஜலாலி ஜலாலி ஜலாலி

ஆண் : தனை வென்றோனே
பகை வெல்வானே
எரிமலை போல்
பொறுமை செய்வோன்

ஆண் : ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி

ஆண் : மோதாதே நீ காலி
இவன் பார்வை தீயே வீழ்த்துமே

ஆண் : ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி
ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி

ஆண் : ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி
ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி

ஆண் : ஹேய் ஆட்டாத வால்
கிட்ட வந்தா நீ ஹலால்

ஆண் : ஹேய் ஆட்டாத வால்
கிட்ட வந்தா நீ ஹலால்

ஆண் : ரெடியா வச்சுக்கமா
இவன் ஜலால் ஜலால்

ஆண் : ஆட்டாத வால்

ஆண் : ஜலாலி ஜலால் ஜலாலி ஜலால்

ஆண் : ஆட்டாத வால்

ஆண் : ஆட்டாத வால்

ஆண் : அஸ்ஸலாமு அலைக்கும்
வரஹ்மதுல்லாஹி
வபரகாதுஹ்

ஆண் : ஹாஹா ஹாஹா ஹா …

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags:  Lal Salaam Lal Salaam Songs Lyrics Lal Salaam Lyrics,  Lal Salaam Lyrics in Tamil Lal Salaam Tamil Lyrics லால் சலாம்,  லால் சலாம் பாடல் வரிகள்,  லால் சலாம் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *