ஜெகஜ் ஜோதி தரும் நாளே பாடல் வரிகள்
Movie | Paithiyakkaran | ||
---|---|---|---|
படம் | பைத்தியக்காரன் | ||
Music | M. S. Gnanamani, C. R. Subburaman |
||
Lyricist | Ambikapathi | ||
Singers | P. Leela | ||
Year | 1947 |
பெண் : ஆ…..ஆஆஅ….ஆ…..ஆஅ…..ஆ…..ஆ….
ஹா…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….
ஜெகஜ் ஜோதி ஜெகஜ் ஜோதி
தரும் நாளே ஆதவன் போல்
சோபிதம் கார்த்திகை தீபம்
ஜெகஜ் ஜோதி ஜெகஜ் ஜோதி
தரும் நாளே ஆதவன் போல்
சோபிதம் கார்த்திகை தீபம்
பெண் : அன்பு மிகும் அண்ணாவுடனே
நன்மலர் மணம்போலே நான் பிறந்தேன்
அன்பு மிகும் அண்ணாவுடனே
நன்மலர் மணம்போலே நான் பிறந்தேன்
நலம் ஆகுமா நிலம் மேவிய கலை வாழ்விதே
பெண் : சோபிதம் கார்த்திகை தீபம்
ஜெகஜ் ஜோதி ஜெகஜ் ஜோதி
தரும் நாளே ஆதவன் போல்
சோபிதம் கார்த்திகை தீபம்
பெண் : வீணை தரும் இன்ப நாதம் உணரா
வீணரின் நிலையாகுமே புவிமேல்
வீணை தரும் இன்ப நாதம் உணரா
வீணரின் நிலையாகுமே புவிமேல்
மான் நிகர் விழி மாதர் மாண்பினை நாளும்
மான் நிகர் விழி மாதர் மாண்பினை நாளும்
தானறியார்க்கில்லை வாழ்வே
மேன்மையெல்லாம் தரும் மாதரைப் போல
மேன்மையெல்லாம் தரும் மாதரைப் போல
பெண் : சோபிதம் கார்த்திகை தீபம்
ஜெகஜ் ஜோதி ஜெகஜ் ஜோதி
தரும் நாளே ஆதவன் போல்
சோபிதம் கார்த்திகை தீபம்