காரணம் தெரியாமல் பாடல் வரிகள்
Movie | Kanniyin Kathali | ||
---|---|---|---|
படம் | கன்னியின் காதலி | ||
Music | S. M. Subbaih Naidu | ||
Lyricist | Kannadasan | ||
Singers | M. L. Vasanthakumari | ||
Year | 1949 |
பெண் : காரணம் தெரியாமல் உள்ளம்
சந்தோஷம் கொண்டாடுதே
லல லல லல லல்லா லாலா
காரணம் தெரியாமல் உள்ளம்
சந்தோஷம் கொண்டாடுதே
லல லல லல லல்லா லாலா….ஆஅ…..
பெண் : மனம் மலர் போல வாழ்வினிலே
பேரின்பமதே அடைந்தேனே நானே
மனம் மலர் போல வாழ்வினிலே
பேரின்பமதே அடைந்தேனே நானே
பெண் : காண்பவை யாவும் காவியம் போல்
இன்றே ஆனந்தம்….. ஆ…..ஆ…..ஆனந்தம்……..
பெண் : கானத்திலே குயில் போலே
ஆஅ….ஆ….ஆனந்தம்
வானத்திலே ஒளி போலே ஆனந்தம்
வா……ஆ…..னத்திலே ஒளி போலே ஆனந்தம்
காவினிலே…….ஏ….ஏ…….
காவினிலே மயில் போலே
காவினிலே மயில் போலே ஆனந்தம்
பெண் : கானத்திலே குயில் போலே
காண்பவை யாவும் காவியம் போல்
இன்றே ஆனந்தம்….. …ஆனந்தம்…..
பெண் : கனவும் நினைவும் யாவுமே
புதுமையாகக் காணுதே
கனவும் நினைவும் யாவுமே
புதுமையாகக் காணுதே இது ஏன்
காதல் என்பது இதுதானோ
மனம் மாறியதேனோ
காரணம் தெரியாமல் உள்ளம்
சந்தோஷம் கொண்டாடுதே………
இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film). |