கமலா கலாசா பாடல் வரிகள்
Movie | Sangathamizhan | ||
---|---|---|---|
படம் | சங்கத்தமிழன் | ||
Music | Vivek – Mervin | ||
Lyrics | Ku. Karthik | ||
Singers | Vivek Siva, Sanjana Kalmanje |
||
Year | 2019 |
கமலா கலாசா
அப்புனா அப்புனா
அய்யயோ கலாட்டா
அப்புனா கமலா
கமலா கலாசா
அப்புனா அப்புனா
அய்யயோ கலாட்டா
அப்புனா கமலா
கமலா கலாசா
அப்புனா மேரே டக்கரு சுந்தரியே
சமுஜஹா பண்ணிக்காம
கம்முனு நிக்குறியே
கமலா கலாசா
அப்புனா மேரே டக்கரு சுந்தரியே
சமுஜஹா பண்ணிக்காம
கம்முனு நிக்குறியே
எங்கயோ விக்குது
என்னமோ சிக்குது
கிட்ட நீ வந்துட்டா
ஏதேதோ கோளாறு
ஸ்டேட்டசு சிங்கலு
ரெடி டு மிங்கலு
லவ்வுன்னு வந்துட்டா
ஃப்ல் டைம்மு நீ பாரு
கமலா கமலா கமலா
கமலா கமலா கமலா
கமலா கலாசா
அப்புனா மேரே டக்கரு சுந்தரியே
சமுஜஹா பண்ணிக்காம
கம்முனு நிக்குறியே
கமலா கலாசா
அப்புனா மேரே டக்கரு சுந்தரியே
சமுஜஹா பண்ணிக்காம
கம்முனு நிக்குறியே
பதிக்குச்ச பதிக்குச்ச
நெஞ்சுல ஃப்ரூ ஃப்ரூ
வெச்சிருக்க வெச்சிருக்க
கண்ணுல கர்ரேண்டு வையரு
பதிக்குச்ச பதிக்குச்ச
நெஞ்சுல ஃப்ரூ ஃப்ரூ
வெச்சிருக்க வெச்சிருக்க
கண்ணுல கர்ரேண்டு வையரு
கர்ரேண்டு கம்பி மேல
தொத்தி நிக்கும் மைனா போல
ஹெர்ட்ட ஒதர வெச்சாயே
முரட்டு சிங்கள் மேல
லவ் ராக்கெட்டை ஏவி விட்டு
மனச கதற வுட்டாயே
நா ஐ மக்கு டா
நீ ஹை வோல்ட்டு டா
உள்ள பவர் ஏத்த
நெஞ்ச டேர்றோர் அகதா
உன் ஐ பாலுல
நீ கேம் ஆடுற
என் பிறைன்னு குள்ள
அட எப்போதும் தகராறு
கமலா கலாசா
அப்புனா அப்புனா
அய்யயோ கலாட்டா
அப்புனா கமலா
கமலா கலாசா
அப்புனா அப்புனா
அய்யயோ கலாட்டா
அப்புனா கமலா
கமலா கலாசா
அப்புனா மேரே டக்கரு சுந்தரியே
சமுஜஹா பண்ணிக்காம
கம்முனு நிக்குறியே
கமலா கலாசா
அப்புனா மேரே டக்கரு சுந்தரியே
சமுஜஹா பண்ணிக்காம
கம்முனு நிக்குறியே
பதிக்குச்ச பதிக்குச்ச
நெஞ்சுல ஃப்ரூ ஃப்ரூ
வெச்சிருக்க வெச்சிருக்க
கண்ணுல கர்ரேண்டு வையரு
பதிக்குச்ச பதிக்குச்ச
நெஞ்சுல ஃப்ரூ ஃப்ரூ
வெச்சிருக்க வெச்சிருக்க
கண்ணுல கர்ரேண்டு வையரு
கமலா கமலா கமலா